சூடும் பிடிக்கும் புதுக்கோட்டை தேர்தல் களம்? திமுகவில்மருத்துவரணி அமைப்பாளர் டாக்டர் வை. முத்துராஜா வுக்கு சீட்?
கட்சித் தலைமை எந்த முடிவுக்கும்தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலுடனும் கழகப் பணி தொடர்ந்து ஆற்றுவேன் புதுக்கோட்டை திமுக மருத்துவர் அணி மாவட்ட அமைப்பாளர்...
தளபதி விஜய் தான் என் உலகம், விஜய் தான் எல்லாம்.. புதுக்கோட்டை விஜய் மக்கள் இயக்க புதுக்கோட்டை மாவட்ட...
அனைத்து மாவட்டங்களுக்கும் முன்னுதாரணமாக விளங்கும் புதுக்கோட்டை மாவட்ட நடிகர் விஜய் மக்கள் இயக்கம்..தமிழக திரை உலகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் நடிகர் விஜய் அவர்களுக்கு எல்லை இல்லா ரசிகர் பட்டாளம்...
சாலை பாதுகாப்பு மாத விழா.புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்கமும், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் புதுக்கோட்டை கிளையும் இணைந்து...
சாலை பாதுகாப்பு மாத விழாவினை முன்னிட்டு வாகனங்களில் உள்ள...
24 வருடங்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தும் வேலை கிடைக்காததால் வெறுத்த இளைஞர் அரசை கேலி செய்து கட்அவுட்...
புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலைக்காக பதிவு செய்துள்ளார். மேலும் 24 வருடமாக அவர் அதனைப் புதுப்பித்து வந்துள்ளார். ஆனால் இதுவரை அவருக்கு வேலை கிடைத்தபாடில்லை.
பொதுமக்கள் பாராட்டு மழையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்களின் CVB அறக்கட்டளை..
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் க்கு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களால் சுகாதாரத்துறை அமைச்சர் பதவி அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.. அமைச்சராக பதவி ஏற்ற நாட்கள் முதல் தற்போது வரை...
நடிகர் விஜய் மற்றும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகி மீது அவதூறு பரப்பியவர் மீது நடவடிக்கை எடுக்க புதுக்கோட்டை...
நடிகர் விஜய்யை பற்றியும் அவரின் மக்கள் இயக்க பொதுசெயலாளர் புஸ்ஸி N.ஆனந்த் EX.MLA அவர்களை பற்றியும்...
டீ கடை காரருக்கு காபி போட்டு கொடுத்த எளிமையான தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்..
இன்று (10.02.2021) மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை மேற்கு ஒன்றியம் அகரப்பட்டி வழியில் வரும் போது எதிர்பாராத விதமாக ஒரு தேநீர் கடைக்கு சென்று...
பிரபல சிவராஜ் சித்த வைத்தியர் டாக்டர் சிவராஜ் சிவகுமார் அவர்கள் சேலத்தில் இன்று காலமானார்
சேலத்தை தலைமை இடமாக கொண்டு இந்தியாவில் 7 தலைமுறைகளாக, 206 வருடங்களுக்கு மேலாக சித்த மருத்துவத்தில் சாதனை புரிந்து வருகின்றது சிவராஜ் சித்த வைத்தியர் டாக்டர் சிவராஜ் சிவகுமாரின் குடும்பம்.
மாஸ்டர் திரைப்படம் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து புதுக்கோட்டையில் அவரது ரசிகர்கள் விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியும் மரக்கன்றுகள் நட்டும்...
மாஸ்டர் திரைப்பட வெற்றியை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்ட தலைமை தளபதி விஜய் அண்ணன் மக்கள் இயக்க...
அனைத்து நீர்நிலைகளிலும் மேற்கொள்ளப்படும் குடிமராமத்து பணிகளின் முழு விவரங்களையும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு!
அனைத்து நீர்நிலைகளிலும் மேற்கொள்ளப்படும் குடிமராமத்து பணிகளின் முழு விவரங்களையும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.
குடிமராமத்து பணி என்பது ரகசிய பணி அல்ல,...