இன்றைய செய்திகள் சில
நியூஸ் நவ் தமிழ்நாடு
தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பது தொடர்பாக முதலமைச்சர் தலைமையில் நாளை காலை ஆலோசனை.
ஆதிதிராவிட மக்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கு அரசு துணை நிற்கும்: தமிழக முதல்வர் முக.ஸ்டாலின்.
திமுக அரசின் நிர்வாகத் தோல்வியை மறைக்க...
புதுக்கோட்டை மாவட்ட திருநங்கைகள் சார்பில்தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவித்து வெளியிட்டுள்ள வீடியோ! உள்ளே
Download
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஆட்சி பீடத்தில் அமர்ந்ததும் இருந்து பொதுமக்கள் பல்வேறு பயனுள்ள அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார்..
தற்போது திருநங்கைகளுக்கு மாநகரப் பேருந்துகளில் இலவச பயணம் மற்றும் கொரோனா நிவாரண நிதியாக...
தமிழகத்தில் இன்று புதிய கட்டுப்பாடுகள் அமல்..
புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமல்:
பால், மருந்து கடைகள் இயங்க, எந்த தடையும் கிடையாது.
மளிகை, காய்கறிக் கடைகள், திங்கள் முதல் சனிக்கிழமை வரை, பகல், 12:00 மணி வரை மட்டும் இயங்கும்.
உணவகங்கள், பேக்கரிகள்...
செல்லும் வழி எங்கும் பொதுமக்கள் வரவேற்பில் மூழ்கும் புதுக்கோட்டை திமுக வேட்பாளர் டாக்டர் வை. முத்துராஜா..
புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி சூடு பிடித்துள்ளது.தற்போது புதுக்கோட்டையில் மருத்துவர் அணி அமைப்பாளர் டாக்டர் வை. முத்துராஜாவை திமுக தலைவர் தலைவர் மு. க ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்.. இதன் தொடர்ச்சியாக புதுக்கோட்டையில் திமுக...
2021 சட்டமன்றத் தேர்தல் திமுக தேர்தல் அறிக்கையில்
திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு!
1. திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க மத்திய அரசை வலியுறுத்துவோம்
2. அமைச்சர்கள் மீதான புகாரை விசாரிக்க தனி நீதிமன்றம்
3. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண தொகை ரூ.4,000
4. அரசு வேலையில்...
அம்மாவோடு துணையாக இருந்து தவ வாழ்க்கை வாழ்ந்தவர். அவர் எங்கே இருந்தாலும் ஒரு பெண்ணை இது போல பேசுவது...
சசிகலா விரைவில் சிறையில் இருந்து விடுதலையாகி வெளியே வர இருக்கும் நிலையில்… அதிமுகவில் இருந்து சசிகலாவுக்கான ஆதரவுக் குரல்கள் ஒலிக்க ஆரம்பித்திருக்கின்றன.
இந்த வகையில் முன்னாள் அமைச்சரும், அதிமுக அமைப்புச் செயலாளருமான கோகுல இந்திரா...
புதுக்கோட்டை பாஜக சார்பில் நகர் பகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி கொடியேற்று விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
தமிழக பாஜக கொண்டாடும்நம்ம ஊரு பொங்கல்விழாவை முன்னிட்டு,புதுக்கோட்டை நகரில்மச்சுவாடி,மாப்பிள்ளையார் நகர், காமராஜபுரம்,அசோக் நகர்,உசிலங்குளம்,ராஜகோபாலபுரம்,பாலன் நகர் உள்ளிட்ட 12 பகுதிகளில், பாரதிய ஜனதா கட்சி கொடியேற்று விழா2000க்கும் அதிகமானோர் பங்கேற்புடன்,மாவட்ட துணைத் தலைவரும்,சட்டமன்ற தொகுதி...
நடிகர் விஜய் திரைப்படமான மாஸ்டர் வருகிற ஜனவரி 13ம் தேதிவெளியாவதை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் 108 தேங்காய்...
நடிகர் விஜய் நடிப்பில் வருகிற ஜனவரி 13-ஆம் தேதி பொங்கலை முன்னிட்டு பிரமாண்டமான திரைப்படம் மாஸ்டர் வெளியாகியுள்ளது..
இந்த திரைப்படம் வெளியாவதை முன்னிட்டு விஜய் மக்கள் இயக்க புதுக்கோட்டை மாவட்ட தலைவரும் சிவகங்கை மாவட்ட...
புதுக்கோட்டையில் முன்னாள் பாரத பிரதமர் வாஜ்பாய் அவர்களின் பிறந்த நாள் விழா… சிறப்புற கொண்டாடிய மாவட்ட துணை தலைவர்,...
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த நாள் விழா, புதுக்கோட்டை மாவட்ட பாஜக துணைத் தலைவரும், புதுக்கோட்டைசட்டமன்ற தொகுதி அமைப்பாளருமான ஏவிசிசி கணேசன் தலைமையில்புதுக்கோட்டை நகர் நரிமேடுசமுத்துவபுரம்,போஸ் நகர்அன்னச்சத்திரம்,திலகர் திடல்,விஸ்வதாஸ் நகர் பகுதிகளில்வெகு விமரிசையாக...
கைலாசாவுக்கு வருகை தர விரும்புவர்கள் இன்று முதல் கைலாசாவின் contact@kailaasa.org என்ற மின்னஞ்சலில் விண்ணப்பம் செய்யலாம். – நித்தியானந்தா
கைலாசாவுக்கு மூன்று நாட்கள் இலவச விசா, உணவு, தங்குமிட வசதிகளோடு அனுமதிக்கப்படும் என்றும் அதற்கு இப்போதிருந்தே மின்னஞ்சல் மூலமாக விண்ணப்பிக்க தொடங்கலாம் என்றும் நித்தியானந்தா அறிவித்துள்ளார்..
"கைலாசாவுக்கு வருகை தர விரும்புவர்கள் இன்று முதல்...




















