திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோவிலில் ரூபாய் 250 சிறப்பு கட்டண ரத்து!
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் கட்டண தரிசனம் ரத்து.
நீதிமன்ற உத்தரவுப்படி அறநிலையத்துறை நடவடிக்கை.
உலகப் புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நாளை முதல் 250 ரூபாய் சிறப்பு கட்டண தரிசனம், 20...
புகழ்பெற்ற ராஜராஜசோழன் தமிழ் மன்றத்தின் கௌரவ தலைவராக Dr.R.G.ஆனந்த் நியமனம்!
ராஜராஜசோழன் தமிழ்மன்றத்தின் ஆண்டு விழாவை தமிழர் எழுச்சி விழாவாக கொண்டாடும் வகையில் சென்னையில் முதல் முறையாக மாமன்னர் ராஜராஜசோழன் திருமேனி திருவீதி உலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இம்மன்றத்தின் சேவைகளை விரிவுபடுத்தும் வகையிலும், உலகத்தமிழர்களை ஒருங்கிணைத்து...
சென்னையில் பெரும் மழை பாதிப்பு! ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி இணையாக களத்தில் இறங்கி ஏழை எளிய மக்களுக்கு...
வடகிழக்குப் பருவமழை காரணமாக சென்னை அதிகப்படியான பாதிப்புகளைச் சந்தித்துள்ளது. குறிப்பாக தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. சென்னையில் மழை பாதித்த பகுதியில் முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி...
நடிகர் ரஜினிகாந்த் தனது மகள் சௌந்தர்யாவின் Hoote எனும் புதிய சமூக வலைதள செயலியை தொடங்கி வைத்தார் நடிகர்...
"என் அப்பாவுக்கு தமிழ் எழுத வராது. முன்பு அவர் கட்சி தொடங்குவது சார்ந்த ட்வீட் போடுவதற்கு எனக்கு வாய்ஸ் நோட் அனுப்புவார்; அப்போது பிறந்த யோசனை தான் Hoote செயலி"
என் அப்பாவுக்கு தமிழ்...
சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது குறித்து தலைமை கழக நிர்வாகிகள் கூடி முடிவெடுப்பார்கள்-. ஓபிஎஸ் பரபரப்பு பேட்டி
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 114-வது ஜெயந்தி , 59 வது குருபூஜை விழாவை முன்னிட்டு அவரது சிலைக்கு அதிமுக சார்பில் ₹4.5 கோடி மதிப்பில் வழங்கப்பட்ட தங்க கவசத்தை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்...
மெட்டி ஒலி “விஜி” உடல் நலக்குறைவால் காலமானார் .
திருமுருகன் இயக்கி, நடித்த மெட்டி ஒலி சீரியலில் அவருக்கு மனைவியாக விஜி என்கிற கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை உமா மகேஷ்வரி.'
ஒரு கதையின் கதை', 'மஞ்சள் மகிமை' போன்ற சீரியல்களிலும், 'ஈ பார்கவி நிலையம்'...
என் மனதில் உள்ள பாரத்தை ஜெயலலிதா நினைவிடத்தில் இறக்கிவைத்தேன் – சசிகலா பேச்சு!
என் வயதில் முக்கால் பகுதி ஜெயலலிதாவுடன் இருந்தேன்.
இந்த 5 ஆண்டுகால இடைவெளியில் நான் என் மனதில் தேக்கி வைத்திருந்த பாரத்தை அம்மாவிடம் இறக்கிவைத்தேன்.
அதிமுகவையும் தொண்டர்களையும் எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் காப்பாற்றுவார்கள்.
அதிமுகவுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது...
9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் 51 பேர் வெற்றி என மக்கள் இயக்கம்...
தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. இந்த தேர்தலில் விஜய் ரசிகர் மன்றத்தை சேர்ந்த 128 பேர் சுயேட்சையாக போட்டியிடுவதாக மன்றத்தின் தலைவர் புஸ்ஸி ஆனந்த் கூறியிருந்தார். ...
இன்றைய முக்கிய செய்திகள் சில!
ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள சிஆர்பிஎப் முகாமுக்கு வெளியே வெடிகுண்டு வீசப்பட்டதாக பாதுகாப்பு படையினர் தகவல்.
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1,390 பேருக்கு கொரோனா தொற்று , 1,487 பேர் டிஸ்சார்ஜ்...
இன்றைய செய்திகள் சில
நியூஸ் நவ் தமிழ்நாடு
தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பது தொடர்பாக முதலமைச்சர் தலைமையில் நாளை காலை ஆலோசனை.
ஆதிதிராவிட மக்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கு அரசு துணை நிற்கும்: தமிழக முதல்வர் முக.ஸ்டாலின்.
திமுக அரசின் நிர்வாகத் தோல்வியை மறைக்க...