பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து தேவையில்லாத சட்டம், ஒழுங்கு பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடாது – சென்னை உயர்நீதிமன்றம்!
சிலை வைக்கப்படும் பகுதியில் சீருடைப்பணியில் உள்ள காவல்துறையினர் சிலைகளைப் பாதுகாக்க இரவு பகலாக பணி செய்ய வேண்டி உள்ளது. இதெல்லாம் தேவையா?,
சாதாரண ஒரு விஷயத்தை ஏன் இப்படி பெரிதாக்கிக் கொள்கிறீர்கள் - நீதிபதி...
புதுக்கோட்டை மதுரை சாலையில் ஆக்கிரமிப்பு! தனியார் திருமண மண்டபத்தில் வளாகத்தில் சாலைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக வாகன ஓட்டிகள் பெரும்...
புதுக்கோட்டை மதுரை பிரதான சாலை மாலையீடு முன்பு சாலையை ஆக்கிரமித்து தனியார் திருமண மண்டப நுழைவாயில் தாழ்வாரம் கட்டப்பட்டு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் சார்பில் குற்றச்சாட்டு கூறப்பட்டு வருகிறது..
மேலும்...
நீண்ட நாட்களுக்கு பிறகு இமயமலை செல்ல உள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் போயஸ் கார்டன் இல்லத்தில் பேட்டி அளித்தார்.
தன் ஒவ்வொரு படத்தின் வெளியீட்டின் போதும் குறிப்பிட்ட கால இடைவெளியில் இமயமலை செல்வதை வழக்கமாக கொண்டிருப்பார் நடிகர் ரஜினிகாந்த். ஆனால் கடந்த 4 வருடங்களாக ரஜினிகாந்த் உடல்நிலை காரணமாக நீண்ட பயணங்களைத் தவிர்த்து...
புதுக்கோட்டை கம்பன் கழகத்தின் 48 ஆம் ஆண்டு கம்பன் பெருவிழா ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது!
கம்பன் பெருவிழா ஆலோசனை கூட்டம்
புதுக்கோட்டை கம்பன் கழகத்தின் 48 ஆம் ஆண்டு கம்பன் பெருவிழா ஆலோசனைக் கூட்டம்
கம்பன் கழகத் தலைவர் மரியாதைக்குரிய எஸ் ராமச்சந்திரன் அவர்கள் தலைமையில் கம்பன் கழக அலுவலகத்தில் நடைபெற்றது.
கூடுதல்...
தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினராக டாக்டர் ஆர். ஜி.ஆனந்த் அவர்கள் மீண்டும் நியமனம்!
தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் டாக்டர் ஆர் ஜி ஆனந்த் நியமனம்!!
புதுக்கோட்டை பேருந்து நிலையம் அருள்மிகு சங்கீத மங்கள விநாயகர் ஆலயத்தில் வளர்பிறை சதுர்த்தியை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக...
புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அமைந்துள்ள அருள்மிகு சங்கீத மங்கள விநாயகர் ஆலயத்தில் 27 11 2022 அன்று வளர்பிறை சதுர்த்தி முன்னிட்டு சங்கீத மங்கள விநாயகருக்கு மஞ்சள், தயிர், இளநீர் பால்,...
ஆத்மா யோகா மையம் நடத்தும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அளவிலான யோகாசன வாகையர் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ...
ஆத்மா யோகா மையம் நடத்தும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அளவிலான யோகாசன வாகையர் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ செல்வங்களுக்கு பரிசுகளைபரிசளிப்பு விழாவில், எஸ்.ஆர். குழும நிறுவனர் எஸ். ராமச்சந்திரன், புதுக்கோட்டை எம்எல்ஏ...
தேவர் ஜெயந்தி முன்னிட்டு தமிழக அமைச்சர்கள் தேவர் திருவுருவச் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்!
இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமகனாரின் 115-ஆவது பிறந்தநாள் விழா மற்றும் 60-ஆவதுகுரு பூஜை விழாவையோட்டி
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் சார்பில்,
மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் திரு.துரைமுருகன் அவர்கள்,
மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு...
தமிழகத்தில் “குழந்தைகள் பாதுகாப்பு” என்ற பெயரில் சுய விளம்பரம் தேடுவதை தவிர்க்க வேண்டும் – Dr.R.G.ஆனந்த்
பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு நீதி பெற்றுத்தரும் வகையில் செயல்பட வேண்டிய அமைப்புகளே சுய விளம்பரம் செய்வது வேதனையின் உச்சம்.
CPCR சட்டத்தின் படி பாதிக்கப்பட்ட குழந்தைகள் பயன்படுத்திய பொருட்களை வெளியிடக்கூடாது, இதுபோன்ற பல சட்டங்கள் தமிழகத்தில்...
இன்று தமிழகம் வரும் பிரதமர் 31,400 கோடி ரூபாய் மதிப்புள்ள 11 திட்டங்களுக்கு அடிக்கல் நாடுகிறார்!
இன்று தமிழகம் வரும் பிரதமர் 31,400 கோடி ரூபாய் மதிப்புள்ள 11 திட்டங்களுக்கு அடிக்கல் நாடுகிறார். கட்டமைப்புகளை பெருக்கும் பல்வேறு துறைகளை சார்ந்த இந்த திட்டங்கள் தமிழக தொழில் துறைக்கு புத்துணர்ச்சியூட்டுவதோடு, வேலை...