Home அரசியல் 158 இரண்டாம் நிலைச் சார் பதிவாளர்களைப் பணியிட மாற்றம் மற்றும் நியமனம் செய்து பதிவுத் துறைத்...

158 இரண்டாம் நிலைச் சார் பதிவாளர்களைப் பணியிட மாற்றம் மற்றும் நியமனம் செய்து பதிவுத் துறைத் தலைவர் அருண் சுந்தர் தயாளன் அதிரடி உத்தரவு!

176

தமிழ்நாடு பதிவுத் துறை வரலாற்றில் நிர்வாகக் காரணங்களுக்காக ஒரே நாளில் 158 இரண்டாம் நிலைச் சார் பதிவாளர்களைப் பணியிட மாற்றம் மற்றும் நியமனம் செய்து பதிவுத் துறைத் தலைவர் அருண் சுந்தர் தயாளன் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்; 2020-21 ஆம் ஆண்டு முதல் 2026 ஆம் ஆண்டு வரையிலான தேர்ந்த பெயர் பட்டியல்களின் அடிப்படையில், தமிழ்நாடு பதிவு சார்நிலைப் பணி விதிகளின்படி பணி மாறுதல் மூலமான இந்த நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன; இந்த உத்தரவின்படி சு.கலாவதி, க.மீனாட்சிசுந்தரம், எம்.ராதா, P.கவிப்பிரியா, சி.தமிழ்ச்செல்வி, சு.சோபன்பாபு, ஏ.மேகலிங்கம், கி.பாபுராஜன், ப.மகேஸ்வரி, எஸ்.செந்தில்குமார், பி.ராமச்சந்திரன் உட்பட 158 அதிகாரிகள் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள சார் பதிவாளர் அலுவலகங்களுக்கும், பதிவுத் துறைத் தலைவர் அலுவலகப் பிரிவுகளுக்கும் உடனடியாகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

error: Content is protected !!