
தீவிர வாக்கு சேகரிப்பில் புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் டாக்டர் வை. முத்துராஜா!
பொதுமக்களோடு மக்களோடு மக்களாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் டாக்டர் வை. முத்துராஜா!
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், வேட்பாளர்கள் பொதுமக்களுடன் நெருங்கிப் பழகும் நோக்கில், டீ கடைகளில் டீ போட்டுக் கொடுத்து ், சலவை கடைகளில் துணிகளை சலவை செய்தும், ஹோட்டல் களில் தோசை ஊற்றியும், தேங்காய் நார் உறிக்கும் இடத்தில் தேங்காய்கள் உறித்து கொடுத்தும், இளைஞர்களுடன் கிரிக்கெட் விளையாடியும் நூதனமான முறையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார் புதுக்கோட்டை திமுக சட்டமன்ற தொகுதி வேட்பாளர் டாக்டர் வை. முத்துராஜா..
இந்த நூதன வகை வாக்கு சேகரிப்பு வியபாரிகள், பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும், ஆதரவையும் பெற்றுள்ளது!















