இந்தியாவை சேர்ந்த 1.25 கோடி பேர் வெளிநாடுகளில் வசிப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற பட்ஜெட்கூட்டத்தொடர் இரண்டு வாரங்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று மக்களவையில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் குறித்து உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகம் தகவலின்படி,
1,24,99,395 கோடி இந்தியர்கள் வெளிநாடுகளில் வசித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.