Home Uncategorized மணல் குவாரி முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதை எதிர்த்த வழக்குகளில் நாளை தீர்ப்பு

மணல் குவாரி முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதை எதிர்த்த வழக்குகளில் நாளை தீர்ப்பு

354

அரசு ஏன் இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்களை பாதுகாக்க முயற்சிக்கிறது? – அமலாக்கத்துறை தரப்பு கேள்வி

மாவட்ட ஆட்சியர்களிடம் விவரங்களை கேட்டுப் பெறலாம் விசாரணைக்கு உதவும்படி கோரலாம், ஆனால் சம்மன் அனுப்ப முடியாது.

யாரையும் பாதுகாக்கவில்லை, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம், அதை விடுத்து ஆட்சியர்களுக்கு சம்மன் அனுப்பியது ஏன்? – தமிழக அரசு

குவாரி உரிமைதாரரின் தவறுக்கு அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்ப முடியுமா? யூகங்களின் அடிப்படையில் விசாரணை நடத்த முடியாது – தமிழக அரசு

error: Content is protected !!