மணல் குவாரிகளில் சோதனை மேற்கொண்ட அமலாக்கத்துறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பியது
சம்மன் அனுப்பியதன் அடிப்படையில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் நீர்வளத்துறையின் முதன்மை செயற்பொறியாளர் ஆஜர்
திருவள்ளூர், வேலூர், விழுப்புரம், நாமக்கல், கருர், புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், உள்ளிட்ட மாவட்டங்களில் மணல் குவாரிகளில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டது











