கோவையை அடுத்த சர்க்கார் போரத்திபதி பழங்குடி கிராமத்தில் கொரோனா தடுப்பூசி போட சென்ற சுகாதார துறை ஊழியர்களுக்கு பயந்து மரத்தில் ஏறி ஒழிந்து கொண்ட பழங்குடி மக்கள்
சமரசபடுத்தியும் கீழே இறங்கி வராத நிலையில் 10 பேருக்கு மட்டும் தடுப்பூசி போட்டுவிட்டு திரும்பினர்.











