தமிழ் சினிமாவில் சின்ன கலைவாணர் என்று அனைவராலும் போற்றப்பபட்ட நடிகர் விவேக் தற்போது நம்மிடம் இல்லை…
அனைத்து முன்னணி நடிகர்கள் நடிகைகள் பணியாற்றி நடித்த விவேக் தனக்கென உரிய பாணியில் தமிழக மக்கள் மட்டுமின்றி உலக தமிழ் மக்கள் நெஞ்சில் நீங்கா இடத்தில் உள்ளார்..
நடிகர் விவேக் அவர்கள் மாரடைப்பால் உயிரிழந்த நிலையில் அவர் சொன்னதைப் போல் நடிகர் விவேக் நினைவாக புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை சேர்ந்த இளைஞர் ஆனந்த் குடும்பத்தை சேர்ந்தவர்கள் மரக்கன்றுகள் இன்று நடப்பட்டு அவர் ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்தனை செய்தனர் …
கந்தர்வகோட்டை இளைஞரின் இந்த மற்றவர்களை நெகிழ வைத்தது..