புதுடெல்லி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட சென்னை உயர்நீதிமன்றம் நேற்று தீர்ப்பு அளித்துள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் சார்பில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக, மக்கள் அதிகாரம் அமைப்பு சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் மேல்முறையீடு செய்தால் தங்கள் தரப்பு வாதத்தையும் கேட்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர். இந்த நிலையில் தமிழக அரசு சார்பிலும் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் மேல்முறையீடு செய்தால் தங்கள் தரப்பு கருத்தையும் கேட்க வேண்டும் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Advertisement -
Latest article
இன்றைய தலைப்புச் செய்திகள்!
இன்றைய தலைப்புச் செய்திகள்!
🗞️ திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கீடு. ஒரு மாநிலங்களவை இடமும் ஒதுக்கீடு செய்து மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து.
🗞️ மாநிலங்களவை தேர்தலில் திமுக சார்பில்...
சென்னையில் அமைகிறது உச்ச நீதிமன்ற கிளை: மத்திய அரசின் அரசிதழில் வெளியீடு
சென்னையில் அமைகிறது உச்ச நீதிமன்ற கிளை: மத்திய அரசின் அரசிதழில் வெளியீடு
இந்திய நீதித்துறை வரலாற்றில் ஒரு முக்கிய மைல் கல்லாக, உச்ச நீதிமன்றத்தின் நான்கு புதிய மண்டல கிளைகளை அமைக்க மத்திய...
பொதுமக்கள் யாரும் இல்லாத நேரத்தில் திறந்த அரசு கட்டிடம்! போதுமக்கள், மாற்றுக்கட்சியினர் கேள்வி!
பொதுமக்கள் யாரும் இல்லாத நேரத்தில் திறந்த அரசு கட்டிடம்! போதுமக்கள், மாற்றுக்கட்சியினர் கேள்வி!
புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி உட்பட்ட மாநகராட்சிமுதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக சாலைகளில் சுற்றித் திரியும் நாய்களை கட்டுப்படுத்தும் விதமாக...















