திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில்
வருகின்ற 6ம் தேதி முதல் ஆன்லைன் அனுமதி சீட்டு பெற்றால் மட்டுமே பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி – திருக்கோயில் நிர்வாகம் அறிவிப்பு.
www.tnhrce.gov.in என்ற வலைதள முகவரியில் ஆன்லைன் அனுமதிச் சீட்டு (04-09-20) இன்று முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம்..
ஆன்லைன் முன் பதிவின்றி பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதியில்லை..
தரிசனத்திற்கான அனுமதி சீட்டுடன் ஆதார் அட்டை கட்டாயம் கொண்டு வர வேண்டும்…
திருவிழா நேரங்களில் அதனை காண பக்தர்களுக்கு அனுமதி இல்லை.