விராலிமலை 2026: மீண்டும் விஜயபாஸ்கர் கோட்டை ஆகிறதா ? - ஒரு சிறப்புப் பார்வைபுதுக்கோட்டை மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதியாகக் கருதப்படும் விராலிமலை, 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தின் உற்றுநோக்கப்படும் முக்கிய தொகுதிகளில் ஒன்றாக...
அதிமுகவில் அதிரடி: எடப்பாடி பழனிசாமி முன்னிலையில்5000 பேர் இணையும் பிரம்மாண்ட விழா!
புதுக்கோட்டை மாவட்ட அரசியலில் பெரும் திருப்பமாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் தலைமையில் 5000-க்கும் மேற்பட்ட மாற்றுக்கட்சியினர் அதிமுகவில்...
"தம்பி உடையான் படைக்கு அஞ்சான்"
கே. கே. செல்லபாண்டியனுக்கு ஆதரவாககே. கே. முருகபாண்டியன்
விராலிமலை சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கே.கே.செல்லபாண்டியனுக்கு ஆதரவாக‘உதயசூரியன் சின்னத்தில் வாக்குகள் கேட்க களப்பணிக்காகஅமெரிக்காவிலிருந்து தாயகம் திரும்பிய தனது தம்பி கே.கே.முருகபாண்டியன்...