இஎம்ஐ ஒத்திவைப்பை மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டும் – ஆர்.பி.ஐக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
இ.எம்.ஐ தொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘வங்கிகளில், தனிநபர் மற்றும் நிறுவனங்கள் பெற்ற கடனுக்கான தவணைத் தொகையை (EMI) செலுத்தும் கால அவகாசம், ஆகஸ்ட் 31-ம் தேதிக்கு மேல் நீட்டிக்கப்படாது” என்று ரிசர்வ்...
செப்.1 ஆம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள அரசு பொது நூலகங்கள் செயல்பட அனுமதி
கொரோனாவால் மூடப்பட்ட நூலகங்கள் மீண்டும் திறப்பதால் 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அனுமதி இல்லை
காலை 8 மணி முதல் 2 மணி வரை நூலகங்கள் செயல்பட வேண்டும் என அரசாணையில் அறிவிப்பு
4,638 நூலகங்களில் 749...
நாளை முதல்வர் முக்கிய ஆலோசனை
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். பெரிய கோவில்கள் திறப்பு, பேருந்து போக்குவரத்து குறித்து இக்கூட்டத்திற்குப் பின் முடிவெடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொரோனா பரவல் காரணமாக...
சென்னை பெசன்ட்நகர் அன்னை வேளாங்கண்ணி ஆலயத்தில் நாற்பத்தி எட்டாவது ஆண்டு விழா இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 29...
தாம்பரம்-27சென்னை பெசன்ட்நகர் அன்னை வேளாங்கண்ணி ஆலயத்தில் நாற்பத்தி எட்டாவது ஆண்டு விழா இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 29 ஆம் தேதி சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கி செப்டம்பர் மாதம் எட்டாம் தேதி செவ்வாய்க்கிழமை...
மத்திய அரசு இ-பாஸ் தளர்வு அளித்திருப்பது சுகாதார துறையினருக்கு சவாலான விஷயம்!தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பேட்டி.
மத்திய அரசு மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்தில் இ பாஸ் நடைமுறைக்கு தளர்வு அளித்திருப்பது சுகாதாரத்துறைக்கு சவாலானது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்...
தமிழக சட்டசபை கூட்டத்தை வேறு இடத்தில் நடத்த முடிவு – கலைவாணர் அரங்கத்தில் சபாநாயகர் ஆய்வு
சென்னை, தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மார்ச் மாதம் நடைபெற்று வந்தது. கொரோனா பரவல் காரணமாக, மார்ச் 23-ந் தேதியோடு சட்டசபை நிகழ்ச்சிகள் தள்ளி வைக்கப்பட்டன. சட்டசபை விதிகளின்படி, கூட்டத்தொடர் 6...
தமிழ்நாடு முழுவதும் இன்று ஞாயிற்றுக்கிழமை (23.8.2020) ஒருநாள், தளர்வுகளற்ற முழு ஊரடங்கு
தமிழ்நாடு முழுவதும் இன்று ஒருநாள், தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.ஜூலை மாதத்தை தொடர்ந்து ஆகஸ்ட் மாதத்திலும், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும், தளர்வற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. அதன்படி, நள்ளிரவு முதல், இன்று தளர்வற்ற முழு...
புதுக்கோட்டையில் தடையை மீறி வைக்கப்பட்ட விநாயகர் சிலை அகற்றம்
புதுக்கோட்டை, இன்று(சனிக்கிழமை) விநாயகர் சதுர்த்தி ஆகும். வழக்கமாக பொது இடங்களில் போலீசார் அனுமதியுடன் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும். பின்னர், மாவட்ட நிர்வாகம் அறிவிக்கும் தேதியில் அந்த விநாயகர் சிலைகள் ஊர்வலமாக...
கோவை அருகே கொரோனாவுக்கு சுகாதார ஆய்வாளர் உயிர் இழப்பு
கோவையில் கொரணா களத்தில் பணியாற்றிய சுகாதாரத்துறை ஆய்வாளர் பலி
குமார் எனும் 56 வயதுடைய இவர் தொடர்ந்து கொரணா தடுப்பு களப்பணியில் கடந்த சில மாதமாக பயணித்தார் தொடர்ந்து உடல்நல குறைவால் ஈ எஸ்...




















