டிஜிட்டல் ஊடகங்களுக்கு அங்கீகாரம் அளிப்பதாக மத்திய அரசு அறிவிப்பு
உலகில் வேகமாக டிஜிட்டல் தொழில்நுட்கம் மக்களைச் சென்றுள்ளது. இதனால் விரைவில் அவர்கள் தகவல்கள் மற்றும் சேவைகளைப் பெறுவதற்கும் ஏற்ப அவை பயன்படுகிறது.
இந்நிலையில், இந்தியாவில் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்காக மத்திய அரசு...
உலக பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் மற்றும்...
உலக பெண் குழந்தைகள் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதன் தொடர்ச்சியாக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று உலக பெண் குழந்தைகள் தினம் மருத்துவ கல்லூரி முதல்வர் பூவதி தலைமையில் நடைபெற்றது....
தடையை மீறி கிராம சபைக் கூட்டம் நடத்தியதாக, திமுக தலைவர் ஸ்டாலின், சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட செயலாளர், பஞ்சாயத்துத்...
"கொரோனாவை விட திமுகவை பார்த்துதான் முதல்வருக்கு பயம். அதிமுக செயற்குழுவில் வராத கொரோனா, கிராம சபை மூலம் வந்துவிடுமா" - என ஸ்டாலின் கேள்வி
தமிழ்நாட்டில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊராட்சிகள் இருக்கிறது. இங்கு...
மானாமதுரையில் ரோட்டில் 200லி., பாலை ஊற்றி போராட்டம்!
சிவகங்கை அருகே வி.மலம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மகளிர் குழுவினர் தங்களது சங்கத்தை பதிவு செய்யக்கோரி, மானாமதுரை கூட்டுறவு துணை பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பாலை ரோட்டில் ஊற்றி போராட்டம் நடத்தினர்.
சிவகங்கை அருகே வி.மலம்பட்டியில்...
ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை தமிழகத்தில் இன்று தொடங்கி வைக்கிறார் முதல்வர் பழனிசாமி:
நாட்டின் எந்தப் பகுதியில் உள்ள நியாயவிலைக் கடையிலும் பொருட்களை வாங்கிக் கொள்ளும் வகையில், ஒரு நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்காக பொது விநியோக முறைக்கான ஒருங்கிணைந்த...
ஏழைத்தாயின் மகன் எனக் கூறிக்கொண்டு இந்தியர்களை ஏழையாக்கியதே மிச்சம் ” – மோடியை கடுமையாக சாடிய திமுக...
விவசாய விரோதச் சட்டங்களைத் திரும்பப் பெறும் வரையில் இந்தப் போராட்டங்கள் ஓயாது; அடுத்தகட்டப் போராட்டம் குறித்து அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் ஆலோசித்து தெரிவிக்கப்படும் என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
விவசாயிகள் மற்றும் சிறு வணிகர்களைப் பாதிக்கும்...
தஞ்சையில் விவசாயிகள் நிதியுதவி திட்டத்தில் ரூ.1¼ கோடி முறைகேடு – 3 பேர் பணியிடை நீக்கம்
தஞ்சாவூர்: விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் நிதியுதவி வழங்குவதற்காக மத்திய அரசால் பிரதமரின் விவசாயிகள் நிதியுதவி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 3 மாதத்திற்கு ரூ.2 ஆயிரம் வீதம் வழங்கப்படும். இந்த நிதியுதவி விவசாயிகளின்...
விழுப்புரத்தில் பிரதமரின் விவசாய திட்டத்தில் மோசடி செய்தவர்களிடம் இருந்து ரூ.5.30 கோடி வசூல்
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் பிரதமரின் விவசாய திட்டத்தில் மோசடி செய்தவர்களிடம் இருந்து ரூ.5.30 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. முறைகேடாக பணம் வழங்கப்பட்டவர்களிடம் இருந்து வங்கி மூலமாகவே அத்தொகை வசூலிக்கப்படும் என வேளாண்துறை தெரிவித்துள்ளது.


















