இன்றைய முக்கிய செய்திகள் சில!
ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள சிஆர்பிஎப் முகாமுக்கு வெளியே வெடிகுண்டு வீசப்பட்டதாக பாதுகாப்பு படையினர் தகவல்.
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1,390 பேருக்கு கொரோனா தொற்று , 1,487 பேர் டிஸ்சார்ஜ்...
விபத்தில் படுகாயம் அடைந்த பெண்மணியை மீட்டு தனது வாகனத்தில் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சேர்ந்த சட்டமன்ற...
கந்தர்வக் கோட்டையில் இருந்து புதுக்கோட்டை சாலையில் தாலுகா அலுவலகம் அருகில் வாரப்புரை சேர்ந்த இளைஞன்குடிபோதையில் இரு சக்கரத்தை ஒட்டி வந்து வயலில் வேலை முடித்துவிட்டு வந்த கந்தர்வக்கோட்டையை சேர்ந்த முதியவர் மணிமேகலை என்ற...
தமிழக அரசு செயல்படுத்திவரும் ஏழை விதவையர் மகள் நிதியுதவித் திட்டத்தில் எப்படி பண உதவி, 8 கிராம் தங்கம்...
பெண்களின் நலனுக்காக தமிழக அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. அவற்றுள் மிக முக்கியமான திட்டம்தான் விதவையர் திருமண நிதியுதவித் திட்டம். இது மணிமம்மையார் நினைவு ஏழை விதவையர் மகள் திருமண உதவித்...
முதலமைச்சருக்கும் பாப்பாபட்டி கிராமசபைக்கும் என்ன பந்தம்
அக்டோபர் 2-ம் நாளில் கிராமசபைக் கூட்டங்களை மீண்டும் நடத்துகிறது கழக அரசு. இதற்காக, மதுரை உசிலம்பட்டி அருகே உள்ள பாப்பாபட்டியில் நடைபெறும் கிராமசபைக் கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சரே நேரடியாகப் பங்கேற்கிறார்.
தலைநகர் சென்னைக்கு அருகிலேயே,...
4 பேரை கொன்ற ஆட்கொல்லி புலியை சுட்டுக் கொல்ல உத்தரவு
நீலகிரி,
நீலகிரி கூடலூரில் 4 பேரை கொன்ற ஆட்கொல்லி புலியை சுட்டுக்கொல்ல தமிழக முதன்மை வன அதிகாரி சேகர் குமார் நீரஜ் உத்தரவு பிறப்பித்துள்ளளார். டி23 என்ற புலி இதுவரை 4 பேரை கொன்றுள்ளது....
மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி புதுக்கோட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பஞ்சாப்பை சேர்ந்த சுற்றுலா...
மத்திய அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து இன்று நாடு தழுவிய போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை ரத்து...
தளபதி ஸ்டாலினைப் பின்பற்றுங்கள் மமதா! – மேற்குவங்கத்தில் எழுந்த போர்க்குரல்
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினைப் போல, நமது மாநிலத்திலும் நீட் தேர்வுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று மேற்கு வங்க மாநிலத்தில் போர்க்குரல்கள் எழுந்துள்ளன.
கடந்த சனிக்கிழமை, வங்காள மக்களின் தேசிய அமைப்பான பங்ளா...
கொடநாடு, மாஜி அமைச்சர்களுக்கு உதவி எதிரொலி 7 பதிவுத்துறை அதிகாரிகள் அதிரடி மாற்றம்: மேற்கு மண்டலம் கூண்டோடு காலியாகிறது
சென்னை: கொடநாடு விவகாரம் மற்றும் மாஜி அமைச்சர்களுக்கு உதவி செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் பதிவுத்துறை மாவட்ட பதிவாளர்கள், உதவி ஐஜிக்கள் என 7 பேர் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.பத்திரப்பதிவுத்துறை அதிகாரிகள் பலர்...
நீட் தேர்வு அச்சத்தால் 19 வயது மாணவன் தூக்கிட்டு தற்கொலைசேலம் மாவட்டம் கூழையூர் பகுதியை சேர்ந்த 19 வயது...
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள கூளையூரை சேர்ந்த விவசாயி இரண்டாவது மகன் தனுஷ்(19). இவர் மேட்டூரில் உள்ள தனியார் பள்ளியில் 2019ஆம் ஆண்டு பிளஸ் 2 முடித்தார். பத்தாம் வகுப்பு மற்றும்...
புதுக்கோட்டை அருகே வடிவேல் சினிமா பாணியில் விவசாயத்திற்கு பயன்படும் வரத்து வாய்க்கால் காணோம்! குற்றசாட்டு எழுந்துள்ளதால் பரபரப்பு!
புதுக்கோட்டை அருகே விவசாயத்திற்கு பயன்படும் வரத்து வாய்க்கால் காணோம்!பல முறை புகார் அளித்தும்கண்டுகொள்ளாத அரசு அதிகாரிகள்! மாவட்ட ஆட்சியர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை!
புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு...




















