சமூக வலைத்தளங்களில் வந்த வீடியோவால் இரண்டு எஸ்.எஸ்.ஐ , நான்கு போலீசார் ஆயுதப்படைக்கு மாற்றம்.

முசிறி : திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே ரோந்து போலீசார் லஞ்சம் வாங்கியதாக சமூக வலைத்தளங்களில் வந்த வீடியோவால் இரண்டு எஸ்.எஸ்.ஐ , நான்கு போலீசார் ஆயுதப்படைக்கு மாற்றம். திருச்சி எஸ்பி வருண் குமார் அதிரடி...

“தமிழக வெற்றிக்கழகம்” என்ற பெயரில் அரசியல் கட்சியை நடிகர் விஜய் தொடங்கினார்.

சென்னை: தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை நடிகர் விஜய் தொடங்கினார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; “விஜய் மக்கள் இயக்கம்” பல வருடங்களாக தன்னால் இயன்ற வரையில் பல்வேறு...

புதுக்கோட்டை மாவட்டத்தில் திரையரங்குகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக தொடர் புகார்! துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் ...

புதுக்கோட்டை மாவட்டத்தில் திரையரங்குகளை துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்! புதுக்கோட்டை மாவட்டத்தில் திரையரங்குகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்க மாவட்ட நிர்வாகம் துணை போகுகிறதா என சந்தேகம் எழுந்துள்ளது! கண்டுகொள்ளமால்...

பொங்கல் விழாவை முன்னிட்டு பீர் குடிக்கும் போட்டி நடத்துவதாக அறிவித்தவர் கைது!

பொங்கல் விழாவை முன்னிட்டு பீர் குடிக்கும் போட்டி நடத்துவதாக அறிவித்தவர் கைது! . பொங்கல் திருவிழாவை முன்னிட்டு பீர் குடிக்கும் போட்டி நடத்தப்போவதாக சமூக வலைதளங்களில் அறிவிப்பு செய்த கணேசமூர்த்தி (38) என்பவர் கைது! ....

லியோ திரைப்பட விவகாரம் தொடர்பாக அந்தப் படத்தின் இயக்குநா் லோகேஷ் கனகராஜுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தமிழ் திரைப்பட முன்னணி நடிகரான விஜய் நடித்த லியோ திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கினாா். இந்தப் படத்தில் கலவரத்தைத் தூண்டும் வகையிலான காட்சிகள், இரு சக்கர வாகனங்களை அதிவேகமாக இயக்குவது, போலீஸாா் உதவியுடன் குற்றச்...

டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

சென்னையில் வரும் 19ம் தேதி தொடங்கும் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளுக்கான அழைப்பிதழை வழங்கினார். தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இணைந்து, வரும் ஜனவரி 19-ம் தேதி முதல் 31-ம்...

சிம் கார்டு’ வாங்குவது மற்றும் விற்பனை நடைமுறையில் ஜன. 1 முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலாகின்றன.

0
பல மோசடிக் குற்றங்களைக் கண்டறிவதற்கு சிம் கார்டு ஆதாரமாக உள்ளது. சிம் கார்டு தவறாக பயன்படுத்துவதை கட்டுப்படுத்தவும் போலி சிம் கார்டுகளைக் கண்டறியவும் தொலைதொடர்பு துறை புதிய கட்டுப்பாடுகளை ஆங்கிலப் புத்தாண்டு முதல் நடைமுறைப்படுத்த...

புதுக்கோட்டை வடக்கு மாவட்ட மருத்துவர் அணி சார்பில் பெருங்களூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு இருதய நோயை அவசர...

0
புதுக்கோட்டை வடக்கு மாவட்ட மருத்துவர் அணி சார்பில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு இருதய நோயை அவசர நிலையில் உடனே கண்டறியும் உயர்ரக இசிஜி (ECG) இயந்திரத்தை வழங்குகின்றனர்.. தமிழக இளைஞர் நலன் மற்றும்...

வெள்ள நிவாரண தொகை வழங்கும் பணியை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

0
வெள்ள நிவாரண தொகை வழங்கும் பணியை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின் மிக்ஜாம் புயல் மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிவாரணம் 6 ஆயிரம் ரூபாய் வழங்கும் பணியை வேளச்சேரியில் முதல்வர் ஸ்டாலின்...

திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்.

0
திருச்சி பொன்மலை ரயில்வே படிமனையை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும்.21- 2004க்கு முந்தைய நிலைப்படி கடைசி சம்பளத்தில் 50 சதவீதம் ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஓய்வூதியத்துடன் விலைவாசி உயர்வுக்கு ஏற்ப பஞ்சப்படி, ஓய்வூதியத்தில்...

Stay connected

22,878FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest article

சிதம்பரம் கோயில் நிர்வாகத்தை கண்காணிக்க புதிய நிர்வாக குழுவை அமைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

0
பொது தீட்சிதர்கள் வசம் உள்ள சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகத்தை கண்காணிக்க குழு அமைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. கோயில் நிர்வாகத்தை கண்காணிக்க இரு நீதிபதிகள் கொண்ட நிர்வாக குழுவையும் நியமித்து சென்னை உயர்நீதிமன்றம்...

அன்னவாசல் திமுக நகர செயலாளர் முகமது ரிஷா, மாவட்ட மாணவரனி அமைப்பாளர் இளைய சூரியன் ஆகியோர் தமிழக வெற்றிக்...

அன்னவாசல் திமுக நகர செயலாளர் முகமது ரிஷா, மாவட்ட மாணவரனி அமைப்பாளர் இளைய சூரியன் ஆகியோர் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார் புதுக்கோட்டை மாவட்டம்,...

தமிழ்நாட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச பேருந்து பயணத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டு அரசாணை வெளியீடு!

0
தமிழ்நாட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச பேருந்து பயணத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டு அரசாணை வெளியீடு! தாழ்தளப் பேருந்துகள், விரைவு பேருந்துகள், டீலக்ஸ், புறநகர் உள்ளிட்ட பேருந்துகளில் இலவசமாக பயணிக்க அரசாணை தமிழ்நாட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச பேருந்து பயணத்...