திருப்பத்தூரில் முன்னாள் இந்திய கைப்பந்து வீரருக்கு இரங்கல் கூட்டம்.மாவட்ட ஆட்சியர் சிவனருள் மலர்தூவி மரியாதை செலுத்தினார்
திருப்பத்தூர் மாவட்டம்.
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் பாரத ஸ்டேட் வங்கியில் அலுவலராக பணிப்புரிந்த டி.எம்.நவாப்ஜான் என்பவர் 1972 ஆம் ஆண்டு இந்திய பல்கலை கழகம் இந்திய கைப்பந்து அணிக்காக இத்தாலியில் நடைபெற்ற போட்டிகளில் கலந்து...
தஞ்சையில் விவசாயிகள் நிதியுதவி திட்டத்தில் ரூ.1¼ கோடி முறைகேடு – 3 பேர் பணியிடை நீக்கம்
தஞ்சாவூர்: விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் நிதியுதவி வழங்குவதற்காக மத்திய அரசால் பிரதமரின் விவசாயிகள் நிதியுதவி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 3 மாதத்திற்கு ரூ.2 ஆயிரம் வீதம் வழங்கப்படும். இந்த நிதியுதவி விவசாயிகளின்...
ஆனைமலை விடுதி உரிமையாளரிடம் ரூ.1¾ கோடியை சுருட்டிய கேரள மோசடி மன்னன் கைது
பொள்ளாச்சி: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கணபதிபாளையத்தை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் (வயது 67). இவர் தனக்கு சொந்தமான சொகுசு விடுதியை கடந்த ஜூலை மாதம் 2-ந்தேதி திண்டுக்கல்லை சேர்ந்த ஷாஷகான் என்பவருக்கு...
விழுப்புரம் நகராட்சியில் லஞ்சம் வாங்கியதாக இருவர் கைது..
விழுப்புரம் நகராட்சி அலுவலகத்தில் ரூ.8,000 லஞ்சம் வாங்கிய வழக்கில் நகரமைப்பு அலுவலர் ஜெயவேல் தனியார் கட்டுமான பொறியாளர் மோகனகிருஷ்ணன் ஆகியோரிடம் தனி அறையில் விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை செய்து கைது...
புதுக்கோட்டையில் 15 வயது சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்ய முயற்சி
புதுக்கோட்டை: புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகே புதுக்குளம் அமைந்துள்ளது. சம்பவத்தன்று இரவு இப்பகுதியில் கடைக்கு 15 வயது சிறுமி நடந்து சென்றார். அப்போது அந்த பகுதியில் இருந்த 3 வாலிபர்கள், சிறுமியின் கையை...
ஐ.ஓ.பி வங்கி இந்தி வெறி அதிகாரி மீது உரிய நடவடிக்கை தேவை – உதயநிதி ஸ்டாலின் ட்வீட்
தமிழர் தொடங்கியது ஐ.ஓ.பி வங்கி - தமிழர் பெருமையான கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள அதன் கிளையில் கடன்பெற இந்தி அவசியமாம்.
சம்பந்தப்பட்ட இந்தி வெறி அதிகாரி மீது உரிய நடவடிக்கை எடுப்பதுடன், தமிழகத்தில் உள்ள...
கொரோனா நோய் பரவல் தமிழகத்தில் படிபடியாக குறைய ஆரம்பித்துள்ளது: முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி
மதுரை: கொரோனா நோய் பரவல் தமிழகத்தில் படிபடியாக குறைய ஆரம்பித்துள்ளது என மதுரையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டியளித்தார். நோய் பரவலைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை பலனை தருகிறது எனவும் கூறினார். கொரோனா...
திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு இளைஞரணி துணை அமைப்பாளர் ஞானவேல் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு கொடுத்தார்
திமுக பொதுச்செயலாளராக பதவி ஏற்ற பின் முதல் முறையாக திருப்பத்தூர் மாவட்டத்திற்கு நேற்று வருகை தந்த துரைமுருகனுக்கு வேலூர் மேற்கு மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் ஞானவேலன் தலைமையில் உற்சாக வரவேற்பு...
2ஜி மேல்முறையீட்டு வழக்கை விரைந்து விசாரிக்க கூடாது
- டெல்லி உயர் நீதிமன்றத்தில் திமுகவை சேர்ந்த ஆ.ராசா ,கனிமொழி ஆகியோர் தரப்பில் பதில் மனு தாக்கல்
இவ்வழக்கிலிருந்து ராசா,கனிமொழி விடுவிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்டுள்ள மேல்முறையீட்டு வழக்குகளை விரைந்து விசாரிக்க கோரி சிபிஐ மற்றும்...
பார்வையற்றோர்க்கு இலவச அரிசி மற்றும் பேரிடர்காலத்தில் சேவை புரிந்த சேவையாளர்களுக்கு சேவா ரத்னா விருது – நடிகர் வையாபுரி...
மதுரை அவுட்போஸ்ட் அருகே தமிழ்நாடு ஹோட்டல் அரங்கில் பாரதி யுவகேந்திரா சார்பாக பார்வையற்றோர்களுக்கு இலவச அரிசி மற்றும் பேரிடர்காலத்தில் சேவை புரிந்த சேவையாளர்களுக்கு சேவா ரத்னா விருது வழங்கும் நிகழ்ச்சி தமிழ்நாடு தொழில்...




















