காவிரி டெல்டா, அரியலூர் மாவட்டங்களில்திடீர் மழையால் பயிர் சேதம்: இழப்பீடு தேவை! பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் இராமதாஸ்…

காவிரி பாசனப் பகுதிகளிலும், கடலூர், அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களிலும் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் நெல், நிலக்கடலை உள்ளிட்ட பயிர்கள் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளன. அறுவடைக்கு தயாராக...

அம்மாவோடு துணையாக இருந்து தவ வாழ்க்கை வாழ்ந்தவர். அவர் எங்கே இருந்தாலும் ஒரு பெண்ணை இது போல பேசுவது...

சசிகலா விரைவில் சிறையில் இருந்து விடுதலையாகி வெளியே வர இருக்கும் நிலையில்… அதிமுகவில் இருந்து சசிகலாவுக்கான ஆதரவுக் குரல்கள் ஒலிக்க ஆரம்பித்திருக்கின்றன. இந்த வகையில் முன்னாள் அமைச்சரும், அதிமுக அமைப்புச் செயலாளருமான கோகுல இந்திரா...

SRM மருத்துவக்கல்லூரி ஹாஸ்டலின் பெண்மருத்துவரும்,உதவி பேராசிரியையுமான ஈரோட்டை சோ்ந்த இந்து தூக்கிட்டு தற்கொலை.

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகா் அருகே உள்ள பொத்தேரியில் SRM மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பல் மருத்துவராக இருப்பவா் இந்து(27)D/0 பழனிவேலு.ஈரோடு மாவட்டத்தை சோ்ந்த இந்து,கடந்த 2 ஆண்டுகளாக SRM மருத்துவ கல்லூரியில் பணியாற்றி...

புதுக்கோட்டை பாஜக சார்பில் நகர் பகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி கொடியேற்று விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

தமிழக பாஜக கொண்டாடும்நம்ம ஊரு பொங்கல்விழாவை முன்னிட்டு,புதுக்கோட்டை நகரில்மச்சுவாடி,மாப்பிள்ளையார் நகர், காமராஜபுரம்,அசோக் நகர்,உசிலங்குளம்,ராஜகோபாலபுரம்,பாலன் நகர் உள்ளிட்ட 12 பகுதிகளில், பாரதிய ஜனதா கட்சி கொடியேற்று விழா2000க்கும் அதிகமானோர் பங்கேற்புடன்,மாவட்ட துணைத் தலைவரும்,சட்டமன்ற தொகுதி...

நடிகர் விஜய் திரைப்படமான மாஸ்டர் வருகிற ஜனவரி 13ம் தேதிவெளியாவதை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் 108 தேங்காய்...

நடிகர் விஜய் நடிப்பில் வருகிற ஜனவரி 13-ஆம் தேதி பொங்கலை முன்னிட்டு பிரமாண்டமான திரைப்படம் மாஸ்டர் வெளியாகியுள்ளது.. இந்த திரைப்படம் வெளியாவதை முன்னிட்டு விஜய் மக்கள் இயக்க புதுக்கோட்டை மாவட்ட தலைவரும் சிவகங்கை மாவட்ட...

விருப்ப கடிதம் கொடுத்ததின் பேரில், ஐஏஎஸ் அதிகாரி சகாயம் பணியில் இருந்து விடுவிப்பு

விருப்ப ஓய்வு கோரி, ஐ.ஏ.எஸ்., அதிகாரி உ.சகாயம், தமிழக அரசிடம் கடிதம் அளித்திருந்த நிலையில் அரசுப் பணியிலிருந்து புதன்கிழமை விடுவிக்கப்பட்டார். தமிழ்நாடு அறிவியல் நகரத்தின் துணைத் தலைவராக கடந்த சில ஆண்டுகளாக அவா் உள்ளாா்....

ஸ்டாலினால் ஒரு போதும் முதல்வராக முடியாது’ : மு.க. அழகிரி பரபரப்பு பேச்சு

'ஸ்டாலினால் ஒரு போதும் முதல்வராக முடியாது, என் ஆதரவாளர்கள் விடமாட்டார்கள்' என மதுரையில் தனது ஆதரவாளர்களுடன் நடத்திய கூட்டத்தில் மு.க.அழகிரி கூறினார். முன்னாள் மத்திய அமைச்சரும், கருணாநிதியின் மகனுமான மு.க.அழகிரி தனது ஆதரவாளர்களுடன் மதுரையில்...

உருமாறிய கோவிட் குறித்து பொதுமக்கள் எவ்வித அச்சமும் கொள்ளத் தேவையில்லை. அதே நேரத்தில், எச்சரிக்கையாக இருக்க வேண்டும். முகக்கவசங்களை...

இன்று சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார் . இந்த ஆய்வின் போது இங்கிலாந்தின் உருமாறிய கோவிட் வைரஸை எதிர்த்துப் போராட்டத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இருப்பதை...

புதுக்கோட்டையில் முன்னாள் பாரத பிரதமர் வாஜ்பாய் அவர்களின் பிறந்த நாள் விழா… சிறப்புற கொண்டாடிய மாவட்ட துணை தலைவ‌ர்,...

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த நாள் விழா, புதுக்கோட்டை மாவட்ட பாஜக துணைத் தலைவரும், புதுக்கோட்டைசட்டமன்ற தொகுதி அமைப்பாளருமான ஏவிசிசி கணேசன் தலைமையில்புதுக்கோட்டை நகர் நரிமேடுசமுத்துவபுரம்,போஸ் நகர்அன்னச்சத்திரம்,திலகர் திடல்,விஸ்வதாஸ் நகர் பகுதிகளில்வெகு விமரிசையாக...

புதுக்கோட்டை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி சாலையில் காயம் அடைந்தவர்களைமுதலுதவி சிகிச்சை அளித்து தனது பாதுகாப்பு வாகனத்தில்...

புதுக்கோட்டை அண்டகுளம் விளக்கு அருகில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி சாலையில் காயமுற்று இருந்த புதுகுடியன்பட்டியை சேர்ந்த ராஜேஸ்வரி, ராஜாத்தி, ரமேஷ் ஆகியோரை மீட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் முடித்துவிட்டு திரும்பிய மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத்துறை...

Stay connected

22,878FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest article

அறந்தாங்கியில் சட்டமன்ற தொகுதியில் ஓங்கி ஒலிக்கும் விசில் சத்தம்!

தவெக வேட்பாளர் பர்வேஸ் க்கு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மக்கள் செல்வாக்கு! அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி களத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது! அறந்தாங்கியில் சட்டமன்ற தொகுதியில் ஓங்கி ஒலிக்கும் விசில் சத்தம்! புதுக்கோட்டை...

விராலிமலை 2026: மீண்டும் விஜயபாஸ்கர் கோட்டை ஆகிறதா ? –

விராலிமலை 2026: மீண்டும் விஜயபாஸ்கர் கோட்டை ஆகிறதா ? - ஒரு சிறப்புப் பார்வைபுதுக்கோட்டை மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதியாகக் கருதப்படும் விராலிமலை, 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தின் உற்றுநோக்கப்படும் முக்கிய தொகுதிகளில் ஒன்றாக...

அதிமுகவில் அதிரடி: எடப்பாடி பழனிசாமி முன்னிலையில்5000 பேர் இணையும் பிரம்மாண்ட விழா!

அதிமுகவில் அதிரடி: எடப்பாடி பழனிசாமி முன்னிலையில்5000 பேர் இணையும் பிரம்மாண்ட விழா! புதுக்கோட்டை மாவட்ட அரசியலில் பெரும் திருப்பமாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் தலைமையில் 5000-க்கும் மேற்பட்ட மாற்றுக்கட்சியினர் அதிமுகவில்...
error: Content is protected !!