அரியர் தேர்ச்சி விவகாரத்தில் தமிழக அரசு இறுதி முடிவு எடுக்கும்- துணைவேந்தர் சூரப்பா விளக்கம்
சென்னை: அரியர் தேர்ச்சி விவகாரத்தில் தமிழக அரசு இறுதி முடிவு எடுக்கும் என்று சூரப்பா கூறியுள்ளார். AICTE கருத்து தொடர்பாக அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா விளக்கம் அளித்துள்ளார். AICTE மின்னஞ்சல் விவகாரம்...
தமிழகத்தில் காலியாக உள்ள 3 சட்டமன்ற தொகுதி, ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நவம்பரில் இடைத்தேர்தல்
சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள 3 சட்டமன்ற தொகுதி, ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நவம்பரில் இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பரில் பீகார் சட்டமன்ற தேர்தலுடன் சேர்த்து இடைத்தேர்தலை நடத்த ஆணையம் முடிவு...
சமூக ஊடகங்களை பயன்படுத்தி , வெறுப்பு அரசியலை வளர்த்து மக்களை பிளவுபடுத்துவது வெளிச்சத்திற்கு வந்துள்ளது” – பீட்டர் அல்போன்ஸ்...
உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் தேர்தல்களில் வெற்றி பெறுவதற்காக பாசிச சக்திகள் ஃபேஸ்புக், வாட்ஸ்அப், ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்களை பயன்படுத்தி , வெறுப்பு அரசியலை வளர்த்து மக்களை பிளவுபடுத்துவது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.மக்களின்...
தமிழகத்தில் உள்ள 48 சுங்கச்சாவடிகளில் 21 சுங்கச்சாவடிகளில் நாளை (01/09/2020) முதல் ரூபாய் 5 முதல் ரூபாய் 10...
ஏற்கனவே ஏப்ரல் 16- ஆம் தேதி முதல் 26 சுங்கச்சாவடிகளில் 10% வரை கட்டணம் உயர்த்தப்பட்டு அமலில் உள்ளது.
கட்டண உயர்வு அமலுக்கு வரும் அந்த 21 சுங்கச்சாவடிகள் எவை?
கொடைரோடு (திண்டுக்கல்), வேலஞ்செட்டியூர் (கரூர்),...
செப்.1 ஆம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள அரசு பொது நூலகங்கள் செயல்பட அனுமதி
கொரோனாவால் மூடப்பட்ட நூலகங்கள் மீண்டும் திறப்பதால் 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அனுமதி இல்லை
காலை 8 மணி முதல் 2 மணி வரை நூலகங்கள் செயல்பட வேண்டும் என அரசாணையில் அறிவிப்பு
4,638 நூலகங்களில் 749...
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைதான முருகன், தாமஸ் பிரான்சிஸ், முத்துராஜாவின் ஜாமீன் மனுக்களை உயர்நீதிமன்ற மதுரை...
மதுரை,
சாத்தான்குளம் வியாபாரிகளான ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கொலை வழக்கில் சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்பட 10 போலீசார் கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு...
தமிழ்நாடு முழுவதும் இன்று ஞாயிற்றுக்கிழமை (23.8.2020) ஒருநாள், தளர்வுகளற்ற முழு ஊரடங்கு
தமிழ்நாடு முழுவதும் இன்று ஒருநாள், தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.ஜூலை மாதத்தை தொடர்ந்து ஆகஸ்ட் மாதத்திலும், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும், தளர்வற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. அதன்படி, நள்ளிரவு முதல், இன்று தளர்வற்ற முழு...

















