புதுக்கோட்டை மதுரை சாலையில் ஆக்கிரமிப்பு! தனியார் திருமண மண்டபத்தில் வளாகத்தில் சாலைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக வாகன ஓட்டிகள் பெரும்...
புதுக்கோட்டை மதுரை பிரதான சாலை மாலையீடு முன்பு சாலையை ஆக்கிரமித்து தனியார் திருமண மண்டப நுழைவாயில் தாழ்வாரம் கட்டப்பட்டு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் சார்பில் குற்றச்சாட்டு கூறப்பட்டு வருகிறது..
மேலும்...
புதுக்கோட்டை அருகே காவல் உதவி பெண் ஆய்வாளர் வழக்கறிஞர்கள் தொந்தரவால் பொதுநாட்குறிப்பில் (GD) நடந்தவற்றை எழுதி வைத்து தூக்க...
புதுக்கோட்டையில் மன உளைச்சல் காரணமாக திருக்கோகரணம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சங்கீதா அளவுக்கு அதிகமாக தூக்கம் மாத்திரை சாப்பிட்டு தற்கொலை முயற்சி
உயிருக்கு ஆபத்தான நிலையில் புதுக்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதி...
நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி ஆவேசம் !
"மணிப்பூருக்கு பிரதமர் மோடி ஏன் செல்லவில்லை? பாரத மாதாவை பாதுகாப்பதற்கு பதிலாக பா.ஜ.க. கொன்றுவிட்டது!பா.ஜ.க.வினர் தேச துரோகிகள்!!நீங்கள் பாதுகாவலர்கள் அல்ல. கொலைகாரர்கள்!!
ராகுல் ஜீ நாடாளுமன்றத்தில் ஆவேச பேச்சு
மோடி அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள்...
நீண்ட நாட்களுக்கு பிறகு இமயமலை செல்ல உள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் போயஸ் கார்டன் இல்லத்தில் பேட்டி அளித்தார்.
தன் ஒவ்வொரு படத்தின் வெளியீட்டின் போதும் குறிப்பிட்ட கால இடைவெளியில் இமயமலை செல்வதை வழக்கமாக கொண்டிருப்பார் நடிகர் ரஜினிகாந்த். ஆனால் கடந்த 4 வருடங்களாக ரஜினிகாந்த் உடல்நிலை காரணமாக நீண்ட பயணங்களைத் தவிர்த்து...
“இனிமேலாவது குடிக்காத அப்பா…‘‘ – விபரீத முடிவெடுத்த சிறுமி; உருக்குலைந்த குடும்பம்!
தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வரும் தந்தையைத் திருத்துவதற்காக தூக்குப் போட்டு தனது உயிரையே விட்டிருக்கிறார் 16 வயதான பள்ளி மாணவி ஒருவர்.
வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகேயுள்ள ராஜாகுப்பம் ஊராட்சிக்குட்பட்ட சின்னராஜாகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த...
எத்தனை ரெய்டுகள் நடத்தினாலும் எம்.பி. தேர்தலில் திமுக வெற்றியை தடுக்க முடியாது-அமைச்சர் செந்தில் பாலாஜி கரூரில் பேட்டி
கரூரில் நடைபெற்று வரும் அகில இந்திய கூடைப்பந்து போட்டி பரிசளிப்பு விழாவில் அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டார். பின்னர் அமைச்சர் செய்தியாளர் அளித்த பேட்டி-வருமான வரித்துறை சோதனை நடைபெறும் நிறுவனங்கள் எல்லாம்...
தமிழகத்தில் மூன்று அரசு மருத்துவக் கல்லூரிகளில் இளநிலை மருத்துவ படிப்புக்கான அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட செய்தி பேரதிர்ச்சி அளிக்கிறது!...
தமிழ்நாட்டின் புகழ்மிக்க சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி, திருச்சி கி.ஆ.பெ. விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரி, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியின் இளநிலை மருத்துவ படிப்புக்கான அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டிருக்கும் செய்திகள்...
ஜல்லிக்கட்டு கலாச்சார விளையாட்டு ஆக தான் தற்போது உள்ளது அதை விளையாட்டு பட்டியலில் சேர்ப்பதற்கு தமிழக முதல்வரிடம் கலந்து...
ஜல்லிக்கட்டு கலாச்சார விளையாட்டு ஆக தான் தற்போது உள்ளது அதை விளையாட்டு பட்டியலில் சேர்ப்பதற்கு தமிழக முதல்வரிடம் கலந்து பேசி நடவடிக்கை எடுக்கப்படும்
தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டத்திலும் ஆய்வு மேற்கொண்டு வருகிறேன்ஒரு சில...
பள்ளிகள் திறப்பில் மாற்றம்? நாளை அறிவிக்கிறார் பள்ளி கல்வித்துறை அமைச்சர்!
பள்ளிகள் திறக்கப்படும் தேதி குறித்து நாளை அறிவிக்கப்படும்”
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்
வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பள்ளிகள் திறப்பு குறித்து மாவட்ட கல்வி அலுவலருடன் அமைச்சர் அன்பில் மகேஷ்...
புதுக்கோட்டை மாவட்ட புதிய ஆட்சியர் மெர்சி ரம்யா IAS பயோடேட்டா !
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராகமெர்சி ரம்யா IAS நியமனம்
இவர் நாகர்கோவில் மாவட்ட கூடுதல் இயக்குநர் (வளர்ச்சி)/ மாவட்ட ஊரக வளர்ச்சி மையத் திட்ட அலுவலர் ஐ.எஸ்.மெர்சி ரம்யா மாற்றப்பட்டு, வணிகவரித்துறையின் இணை ஆணையராக (கோயம்புத்தூர்)...




















