கடன் வாங்கியவர்களை இரவு 7 மணிக்கு மேல் தொலைபேசியில் அழைக்க கூடாது – ரிசர்வ் வங்கி உத்தரவு!

0
கடன் வாங்கியவர்களை மிரட்டக் கூடாது : இரவு 7 மணிக்கு மேல் தொலைபேசியில் அழைக்கக்கூடாது: ரிசர்வ் வங்கி உத்தரவு ரிசர்வ் வங்கி கடன் வாங்கியவர்களிடம், கடன் வசூலிப்பது குறித்த புதிய உத்தரவுகளை வெளியிட்டுள்ளது புதுடெல்லி :ரிசர்வ்...

அனைவரும் மெச்சத்தக்க வகையில் செஸ் ஒலிம்பியாட் நடந்து முடிந்துள்ளது! முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

0
அனைவரும் மெச்சத்தக்க வகையில் செஸ் ஒலிம்பியாட் நடந்து முடிந்துள்ளது அதிகாரிகளுக்கு பாராட்டு தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு செஸ் போட்டியில் வென்றவர்களை விட நான் மகிழ்ச்சியாக உள்ளேன் மிக குறுகிய காலத்தில் 4 மாதத்தில் செஸ் ஒலிம்பியாட்டுக்கான...

எனது எல்லா புகழுக்கு காரணம் எனது தளபதி விஜய்யே! அமெரிக்கன் நேஷனல் பிஸ்னஸ் யூனிவர்சிட்டியின் டாக்டர் பட்டம்...

0
கடந்த 10 ஆண்டுகளாக சிறந்த சமுகசேவை செய்து வந்தமைக்காக AMERICAN NATIONAL BUSINESS UNIVERSITY சார்பில், சமுக சேவகருக்கான கௌரவ டாக்டர் பட்டம் (DOCTOR OF SOCIAL SERVICE) டாக்டர் K.M...

நீட் விலக்கு மசோதா விவகாரம் தொடர்பாக மதுரை எம். பி வெங்கடேசன் லோக்சபாவில் கேள்வி!

0
நீட் விலக்கு மசோதா விவகாரத்தில் தமிழக அரசின் பதிலுக்காக காத்திருக்கிறோம் என மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா தகவல் தெரிவித்துள்ளார். நீட் நுழைவுத் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கும் படி, தமிழக அரசு...

நாளை நீட் நுழைவு தேர்வு!

0
நாளை நீட் நுழைவு தேர்வு! எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர நாளை நீட் நுழைவுத் தேர்வு நடைபெற உள்ளது தமிழ், இந்தி உட்பட 13 மொழிகளில் நடக்கும் தேர்வில் 18.72 லட்சம்...

தேசிய குத்துச் சண்டை போட்டிக்கு தேர்வான வீரர், வீராங்கனைகளுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வாழ்த்து,..

0
ஜூன் 18 19 ஆகிய தேதிகளில் கன்னியாகுமரியில் நடைபெற்ற மாநில அளவிலான பெண்களுக்கான இளையோர் குத்துச்சண்டை போட்டியில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சார்ந்த வீராங்கனைகள் தேசிய போட்டிக்கு தேர்வாகியுள்ளனர் மற்றும், மாநில அளவில் முதலாவது இடத்தையும்...

இன்று தமிழகம் வரும் பிரதமர் 31,400 கோடி ரூபாய் மதிப்புள்ள 11 திட்டங்களுக்கு அடிக்கல் நாடுகிறார்!

0
இன்று தமிழகம் வரும் பிரதமர் 31,400 கோடி ரூபாய் மதிப்புள்ள 11 திட்டங்களுக்கு அடிக்கல் நாடுகிறார். கட்டமைப்புகளை பெருக்கும் பல்வேறு துறைகளை சார்ந்த இந்த திட்டங்கள் தமிழக தொழில் துறைக்கு புத்துணர்ச்சியூட்டுவதோடு, வேலை...

புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்கம் நடத்திய இஃப்தார் விருந்து.

0
புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தின் சார்பாக இஃப்தார் எனும் நோன்பு துறப்பு நிகழ்ச்சி புதுக்கோட்டை ஏஎன்எஸ் பிரைடு ஹோட்டல் அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தின் தலைவர் பொறியாளர் பெர்லின் தாமஸ்...

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு வணக்கம்!

0
போற்றுதலுக்குரியமாண்புமிகுதமிழக முதல்வர்அவர்களுக்குவணக்கம். தாங்கள்தமிழகமுதல்வராகபொறுப்புஏற்றுபலஅறியபணிகளைஅயராதுஆற்றுவதுஅனைவருக்கும்பெருமை தமிழகம்முழுமையும்ஓய்வு இன்றிஉழைப்பதுஉங்களின்தனிசிறப்பு. தாய் எட்டடிபாய்ந்தால்குட்டிபதினாறுஅடி பாயும்.என்பதைதங்களிடம்பார்க்கமுடிகிறது. தங்களின்பணிஅனைத்தும்விரைவாகநடைபெறவாழ்த்துக்கள். தமிழகமுன்னாள்முதல்வர்கள்அறிஞர்அண்ணா முத்தமிழ்அறிஞர்டாக்டர்கலைஞர்அவர்களின்வழியில் புதுபுதுயுக்திகளைகையாண்டுபொருளாதாரம்பெருகிதொழிலும்விவசாயமும்செழிக்கவேவிடியல்காணும்தமிழகமெனமுழக்கமிட்டு தந்தையைவிஞ்சியதனயனாய்உங்கள்தளபதிஆட்சிஅமைந்துவிடும்என்றஉங்கள்ஒற்றைவார்த்தையைநம்பி அதீதநம்பிக்கைகொண்டேவாக்கினைவழங்கியதமிழகமக்கள். சொற் போரில்வெற்றிபெற்றேஅரியணைகண்டோர்பலர் உண்டு வாக்குறுதிஅளித்தேவெற்றிபெற்றவரலாறுதங்களைதவிரயாருக்குஉண்டு தங்கள்மேல்மக்கள்வைத்தநம்பிக்கைமட்டுமேஉதயசூரியனைஅரியணைஏற்றியது. பதவியேற்றபனிரெண்டுமாதங்களில்பல வகைதிட்டமும்பயன்பெறும்சட்டமும்தமிழகம்பெற்றது மாற்றுகருத்துஎதுவும்இல்லை.. அவற்றைஎல்லாம்முடமாக்கதற்காலசூழல்கள்மடைமாற்றம்செய்கிறது. தங்களின்நற்பெயருக்குஎதிர் வினைஆற்றுகிறது தங்களின்உழைப்பிற்குஎதிரானதிசையில்எதிர் வாதம்செய்கின்றது.தற்பொழுதுஎல்லாம்தமிழகமக்களின்பேசு பொருள்தி மு கஆட்சியில்அமர்ந்தால் தமிழகம்இருட்டாகிவிடும்.விலை வாசிவிண்ணைதொடும். என்ற கருத்துபரவலாகபுறப்பட்டுவருகின்றது நீங்கள்அறிந்துள்ளீர்களாஎன்பதுபுரியவில்லை. மின்வெட்டைதடுத்துநிறுத்தபோர் காலநடவடிக்கைதாங்கள்எடுத்திடவேண்டும். அணில்தான்காரணமென்றுஅதன்மேல்களங்கம்சுமத்தும்அரசியல்நடைமுறைதங்கள்அரசியலில்வேண்டவேவேண்டாம். நடுத்தரமக்கள்நல்வாழ்வுவாழதடைஇல்லாமின்சாரம். ஏற்றம்காணும்விலைவாசிஇவற்றைகட்டுபடுத்தும்பணிதனைபோர்காலநடவடிக்கைதாங்கள்எடுத்திடவேண்டும். தி மு கஅரியணைஏறினால்மக்கள்வாழ்வாதாரம்பெருகும். மின்வெட்டும்இருட்டும்இல்லாதேசமாய்நம்தமிழகம்உண்மையானவிடியல்கொண்டுமலரும்.என்றேமக்கள்கொண்டாட எங்கள்தமிழகமுதல்வரேவிரைவானநடவடிக்கைவேண்டுகிறோம். நன்றி.நன்றி.நன்றி

Stay connected

22,878FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest article

நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை (DVAC) வழக்குப்...

0
வழக்கின் பின்னணி: 'வேலைக்கு லஞ்சம்' புகார்அமைச்சர் கே.என். நேருவின் கட்டுப்பாட்டில் உள்ள நகராட்சி நிர்வாகத் துறையில் 2,538 காலிப் பணியிடங்களை நிரப்புவதில் ரூ. 634 கோடி ஊழல் நடந்ததாக அமலாக்கத்துறை (ED) குற்றம்...

விதிகளை மீறி செயல்படும் குவாரிகளால் நாசமான (மோசமான) புதுக்கோட்டை! விஸ்வரூபம் எடுக்கும் கந்தவர்கோட்டை சட்டமன்ற தொகுதி விதிமுறைகளை மீறி...

0
விஸ்வரூபம் எடுக்கும் கந்தவர்கோட்டை சட்டமன்ற தொகுதி விதிமுறைகளை மீறி செயல்படும் குவாரிகள். பிரச்சனை! தூங்கும் மாவட்ட நிர்வாகம்… புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் தாலுகா குளவாய்ப்பட்டியில்குவாரிக்கான கலந்தாய்வு கூட்டத்தை அரசு நடத்த முன்வராத நிலையில் அப்பகுதி மக்களே...

வேலைவாய்ப்பை தரும் பட்ஜெட்..நிர்மலா சீதாராமன்!

0
பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு பலன் அளிக்கும் வகையில் பட்ஜெட்டை உருவாக்கி இருக்கிறோம். உற்பத்தியை உயர்த்தி, வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறோம். -மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரை. மத்திய பட்ஜெட் 2026-27 - தாக்கல்...
error: Content is protected !!