பொதுப்பணித்துறை அமைச்சர் எ. வ. வேலு தொடர்புடைய இடங்களில் வருமானத் வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை
அமைச்சர் ஏவா வேலு தொடர்புடைய 16 இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை.
திமுகவில் பொதுப்பணித்துறை அமைச்சர் மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சராக உள்ள ஏவா வேலு அவர்களின் வீடு அமைந்துள்ள அருணை மருத்துவமனை வளாகம்,...
நீட் தேர்வை எதிர்க்க கட்சிகளுக்கு உரிமையுள்ளது’ – சென்னை உயர்நீதிமன்றம்
நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்க கட்சிகளுக்கு உரிமை உள்ளது.
திமுகவின் நீட் எதிர்ப்பு கையெழுத்து இயக்கத்தால் என்ன பாதிப்பு?- பள்ளி மாணவர்களிடம் கட்டாயப்படுத்தி திமுக கையெழுத்து வாங்குவதாக தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி.
உண்மைத்தன்மையை...
புதுக்கோட்டையில் பாஜகவிற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்படும் நிர்வாகிகள்! தமிழக பாஜக மேலிடம் கண்டுகொள்ளுமா?
புதுக்கோட்டையில் பாஜகவிற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்படும் நிர்வாகிகள்!
வரும் நவம்பர் 6ஆம் தேதி புதுக்கோட்டையில் "என் மண் என் மக்கள்" நிகழ்வில் பங்கேற்பதற்காக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை புதுக்கோட்டை...
புதுக்கோட்டையில் நகரில் விதிமுறைகளை மீறி செயல்படும் வணிக வளாகங்கள்!
புதுக்கோட்டையில் நகரில் விதிமுறைகளை மீறி செயல்படும் வணிக வளாகங்கள் குற்றசாட்டு எழுந்துள்ளது!
கண்டுகொள்ளாத நகராட்சி, வருவாய்த்துறையினர்NEWSNOWTAMILNADU. COM
போதிய பாதுகாப்பு வசதிகள், பார்க்கிங் வசதிகள், கழிப்பிட வசதிகள்,எண்ணற்ற குறைபாடுகள் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில்...
புதுக்கோட்டை வெங்கடேஸ்வரா தனியார் மேல்நிலைப் பள்ளி கல்வி தாளாளர் கவிஞர் தங்கம் மூர்த்திக்கு சிறந்த பள்ளி முதல்வருக்கான தேசிய...
இந்தியாவில் சிறந்த கல்வியாளர்களைத் தேர்ந்தெடுத்து விருதுகள் வழங்கும் நிகழ்வை எஜுகேஷன் பிளஸ் பத்திரிகையும்ஹைப் எட்ஜ் நிறுவனமும் இணைந்து நடத்தியது. புதுடில்லியில் நடைபெற்ற விழாவில் மத்திய அமைச்சர்கள் பங்கேற்றனர். இந்தியாவிலிருந்து சிறந்த கல்வியாளர்களைத் தேர்ந்தெடுக்கும்...
பசும்பொன் செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
தேவர் குருபூஜையில் பங்கேற்க பசும்பொன் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்
தேவர் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை வரும் 30ஆம் தேதி பசும்பொன்னில் நடைபெற உள்ளது
அக்.30இல் கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு முதல்வர் மரியாதை
மதுரையிலிருந்து...
கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு புதுக்கோட்டை வடக்கு மாவட்ட கழக மருத்துவ அணி மற்றும் சென்னை கற்பக விநாயகா...
மாண்புமிகு கழகத் தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆணைகிணங்க கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு புதுக்கோட்டை வடக்கு மாவட்ட கழக மருத்துவ அணி மற்றும் சென்னை கற்பக விநாயகா மருத்துவ - பல்...
தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலைத்துறை சார்பில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சாலை பாதுகாப்பு...
இந்த நிகழ்ச்சியில் புதுக்கோட்டை டவுன் டி. எஸ். பி ராகவி அவர்கள் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.. இந்த நிகழ்வில் நகர போக்குவரத்து காவல்துறையை சார்பில் இருசக்கர வாகன ஓட்டிகள்...
புதுக்கோட்டையில் மாணவர்களுக்கு கல்வி கடன் நிகழ்ச்சியில் நடந்த புகைச்சல்! அதிர்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் ஆதரவாளர்கள்!
திட்டமிட்டு முயற்சி எடுத்து செலவு செய்து, நிகழ்ச்சி நடத்தியது நாடாளுமன்ற உறுப்பினர்..
பெயர் என்னவோ அமைச்சருக்கு சென்றது..
அதிர்ச்சியில் உறைந்து போன நாடாளுமன்ற உறுப்பினர் ஆதரவாளர்கள்!
புதுக்கோட்டை மாவட்டத்தில் திமுகவில் கோஷ்டி பூசல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து...
தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் அடிப்படையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியது.
பாஜகவுடனான கூட்டணி முறிவு நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளோம்.
மக்களவைத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும்.
திமுக அரசு 10% வாக்குறுதிகளை கூட நிறைவேற்றவில்லை.
தமிழ்நாட்டிற்கு வரும் மத்திய அமைச்சர்களின் நிகழ்ச்சிகளில் திமுகவினரும் பங்கேற்கின்றனர்.
I.N.D.I.A கூட்டணி...




















