தற்கொலை எதற்கும் தீர்வல்ல… குழந்தைகளை நல்வழி நடத்தும் பொறுப்பு பெற்றோர், ஆசிரியர்களுக்கு மட்டுமல்ல நம் சமூகத்திற்கும் உள்ளது –...
சென்னை
தற்கொலை எதற்கும் தீர்வல்ல… குழந்தைகளை நல்வழி நடத்தும் பொறுப்பு பெற்றோர், ஆசிரியர்களுக்கு மட்டுமல்ல நம் சமூகத்திற்கும் உள்ளது - தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் டாக்டர் ஆர். ஜி. ஆனந்த்...
தமிழகம் முழுவதும் சுங்கசவாடியை அகற்றகோரி தமிழக வாழ்வுரிமை கட்சி தூத்துக்குடியில் அகிம்சை போராட்டம்
தமிழகம் முழுவதும் சுங்கசாவடியை அகற்றகோரி தூத்துக்குடி மாவட்ட தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அகிம்சை போராட்டம் நடந்தது.
போராட்டத்திற்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் கிதர் பிஸ்மி தலைமை...
விழுப்புரத்தில் பிரதமரின் விவசாய திட்டத்தில் மோசடி செய்தவர்களிடம் இருந்து ரூ.5.30 கோடி வசூல்
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் பிரதமரின் விவசாய திட்டத்தில் மோசடி செய்தவர்களிடம் இருந்து ரூ.5.30 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. முறைகேடாக பணம் வழங்கப்பட்டவர்களிடம் இருந்து வங்கி மூலமாகவே அத்தொகை வசூலிக்கப்படும் என வேளாண்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் காலியாக உள்ள 3 சட்டமன்ற தொகுதி, ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நவம்பரில் இடைத்தேர்தல்
சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள 3 சட்டமன்ற தொகுதி, ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நவம்பரில் இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பரில் பீகார் சட்டமன்ற தேர்தலுடன் சேர்த்து இடைத்தேர்தலை நடத்த ஆணையம் முடிவு...
தமிழகத்தில் உள்ள 48 சுங்கச்சாவடிகளில் 21 சுங்கச்சாவடிகளில் நாளை (01/09/2020) முதல் ரூபாய் 5 முதல் ரூபாய் 10...
ஏற்கனவே ஏப்ரல் 16- ஆம் தேதி முதல் 26 சுங்கச்சாவடிகளில் 10% வரை கட்டணம் உயர்த்தப்பட்டு அமலில் உள்ளது.
கட்டண உயர்வு அமலுக்கு வரும் அந்த 21 சுங்கச்சாவடிகள் எவை?
கொடைரோடு (திண்டுக்கல்), வேலஞ்செட்டியூர் (கரூர்),...
மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சகத்தின் சார்பில் “இந்தி ஆலோசனை குழு” அமைக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி
மாண்புமிகு மத்திய அமைச்சர் திருமதி. ஸ்ம்ரிதி இரானி அவர்களை தலைவராக கொண்ட இக்குழுவில், லோக் & ராஜூய சபா உறுப்பினர்கள், மத்திய அமைச்சக செயலாளர்கள், இணை செயலர்கள் உள்ளிட்ட 30 உறுப்பினர் இடம்...
74-ம் ஆண்டு சுதந்திர தினவிழாவில் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை
சுதந்திரத்திற்காக போராடிய தியாகிகள், வீரர்களை வணங்குவதற்கான சந்தர்ப்பம் இது - பிரதமர் மோடிநாட்டு மக்கள் அனைவருக்கும் எனது சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் - பிரதமர் மோடிஎல்லையில் உள்ள பாதுகாப்பு வீரர்களுக்கு...

















