நாட்டை சரியான பாதையில் எடுத்துச் செல்கிறார் மோடி: குஷ்பு
நாட்டை சரியான பாதையில் எடுத்துச் செல்கிறார் மோடி என நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய நடிகை குஷ்பு பாஜக தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி முன்னிலையில், பாஜகவில் இணைந்தார். டெல்லி பாஜக...
வரலாற்றில் முதன் முறையாக “திருச்சிராப்பள்ளி – டெல்லி” விமானசேவை.
வரும் அக்டோபர் 25ம் தேதி முதல் இண்டிகோ விமானநிறுவனமானது டெல்லிக்கு விமானசேவையை பெங்களூரு வழியாக வழங்குகிறது. பெங்களூரு வழியாக செல்லவிருக்கும் இந்த சேவையில் பயணிகள் பெங்களூருவில் இறங்கத் தேவையில்லை.
தற்போது "திருச்சிராப்பள்ளி - டெல்லி"...
தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் டாக்டர் ஆர். ஜி. ஆனந்த் தீவிர முயற்சியில் குழந்தைகளின் மன...
குழந்தைகளின் மன அழுத்தத்தை போக்கும் "சம்வேதனா" - இனி தமிழ் மொழியிலும்
கொரோனா நோய் #Covid19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள, தனிமைப்படுத்தப்பட்டுள்ள குழந்தைகளின் மன அழுத்தம் மற்றும் உளவியல் ரீதியான பிரச்சனைகளை போக்கும் வகையில் தேசிய...
டெபிட், கிரெடிட் கார்டுகளுக்கான புதிய விதிமுறைகள் இன்று முதல் அமல்:
நாடு முழுவதும் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு வழங்குதல் மற்றும் உபயோகித்தல் தொடர்பாக, ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள புதிய விதிமுறைகள் இன்று முதல் அமலுக்கு வருகின்றன.
அதன்படி, டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் அனைத்தும்...
வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய நவம்பர் 30 வரை அவகாசம்!
வருமான வரி கணக்குத் தாக்கல் செய்ய நவம்பர் 30- ஆம் தேதி வரை கால அவகாசத்தை நீட்டித்துள்ளது வருமான வரித்துறை.
செப்டம்பர் 30- ஆம் தேதியுடன் அவகாசம் முடியவிருந்த நிலையில், கரோனா சூழல் கருதி,...
தமிழகம் உள்ளிட்ட எட்டு மாநிலங்களில் காப்பகங்களில் உள்ள குழந்தைகளை அவர்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்க உடனடி நடவடிக்கை எடுக்கும் படி...
குடும்ப சூழ்நிலை வறுமை உள்ளிட்ட பல் வேறு காரணங்களால் நாடு முழுதும் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் 2.56 லட்சம் குழந்தைகள் வசிக்கின்றனர்.
இதில் தமிழகம் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா மஹாராஷ்டிரா, மேகாலாயா, மற்றும்...
ஏழைத்தாயின் மகன் எனக் கூறிக்கொண்டு இந்தியர்களை ஏழையாக்கியதே மிச்சம் ” – மோடியை கடுமையாக சாடிய திமுக...
விவசாய விரோதச் சட்டங்களைத் திரும்பப் பெறும் வரையில் இந்தப் போராட்டங்கள் ஓயாது; அடுத்தகட்டப் போராட்டம் குறித்து அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் ஆலோசித்து தெரிவிக்கப்படும் என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
விவசாயிகள் மற்றும் சிறு வணிகர்களைப் பாதிக்கும்...
தஞ்சையில் விவசாயிகள் நிதியுதவி திட்டத்தில் ரூ.1¼ கோடி முறைகேடு – 3 பேர் பணியிடை நீக்கம்
தஞ்சாவூர்: விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் நிதியுதவி வழங்குவதற்காக மத்திய அரசால் பிரதமரின் விவசாயிகள் நிதியுதவி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 3 மாதத்திற்கு ரூ.2 ஆயிரம் வீதம் வழங்கப்படும். இந்த நிதியுதவி விவசாயிகளின்...
பிரதமர் மோடி இன்று தமிழகம் உள்ளிட்ட 7 மாநிலங்களின் முதலமைச்சர்கள் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் ஆலோசனை
கொரோனா தொற்று பாதிப்பு அதிகமுள்ள 7 மாநில முதலமைச்சர்களுடன், பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆலோசனை நடத்துகிறார்.
மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, உத்தரப்பிரதேசம், தமிழ்நாடு, டெல்லி மற்றும் பஞ்சாப் ஆகிய மாநில முதலமைச்சர்கள் மற்றும்...
ஐ.ஓ.பி வங்கி இந்தி வெறி அதிகாரி மீது உரிய நடவடிக்கை தேவை – உதயநிதி ஸ்டாலின் ட்வீட்
தமிழர் தொடங்கியது ஐ.ஓ.பி வங்கி - தமிழர் பெருமையான கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள அதன் கிளையில் கடன்பெற இந்தி அவசியமாம்.
சம்பந்தப்பட்ட இந்தி வெறி அதிகாரி மீது உரிய நடவடிக்கை எடுப்பதுடன், தமிழகத்தில் உள்ள...




















