மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு வணக்கம்!
போற்றுதலுக்குரியமாண்புமிகுதமிழக முதல்வர்அவர்களுக்குவணக்கம்.
தாங்கள்தமிழகமுதல்வராகபொறுப்புஏற்றுபலஅறியபணிகளைஅயராதுஆற்றுவதுஅனைவருக்கும்பெருமை
தமிழகம்முழுமையும்ஓய்வு இன்றிஉழைப்பதுஉங்களின்தனிசிறப்பு.
தாய் எட்டடிபாய்ந்தால்குட்டிபதினாறுஅடி பாயும்.என்பதைதங்களிடம்பார்க்கமுடிகிறது.
தங்களின்பணிஅனைத்தும்விரைவாகநடைபெறவாழ்த்துக்கள்.
தமிழகமுன்னாள்முதல்வர்கள்அறிஞர்அண்ணா
முத்தமிழ்அறிஞர்டாக்டர்கலைஞர்அவர்களின்வழியில்
புதுபுதுயுக்திகளைகையாண்டுபொருளாதாரம்பெருகிதொழிலும்விவசாயமும்செழிக்கவேவிடியல்காணும்தமிழகமெனமுழக்கமிட்டு
தந்தையைவிஞ்சியதனயனாய்உங்கள்தளபதிஆட்சிஅமைந்துவிடும்என்றஉங்கள்ஒற்றைவார்த்தையைநம்பி
அதீதநம்பிக்கைகொண்டேவாக்கினைவழங்கியதமிழகமக்கள்.
சொற் போரில்வெற்றிபெற்றேஅரியணைகண்டோர்பலர் உண்டு
வாக்குறுதிஅளித்தேவெற்றிபெற்றவரலாறுதங்களைதவிரயாருக்குஉண்டு
தங்கள்மேல்மக்கள்வைத்தநம்பிக்கைமட்டுமேஉதயசூரியனைஅரியணைஏற்றியது.
பதவியேற்றபனிரெண்டுமாதங்களில்பல வகைதிட்டமும்பயன்பெறும்சட்டமும்தமிழகம்பெற்றது
மாற்றுகருத்துஎதுவும்இல்லை..
அவற்றைஎல்லாம்முடமாக்கதற்காலசூழல்கள்மடைமாற்றம்செய்கிறது.
தங்களின்நற்பெயருக்குஎதிர் வினைஆற்றுகிறது
தங்களின்உழைப்பிற்குஎதிரானதிசையில்எதிர் வாதம்செய்கின்றது.தற்பொழுதுஎல்லாம்தமிழகமக்களின்பேசு பொருள்தி மு கஆட்சியில்அமர்ந்தால்
தமிழகம்இருட்டாகிவிடும்.விலை வாசிவிண்ணைதொடும்.
என்ற கருத்துபரவலாகபுறப்பட்டுவருகின்றது
நீங்கள்அறிந்துள்ளீர்களாஎன்பதுபுரியவில்லை.
மின்வெட்டைதடுத்துநிறுத்தபோர் காலநடவடிக்கைதாங்கள்எடுத்திடவேண்டும்.
அணில்தான்காரணமென்றுஅதன்மேல்களங்கம்சுமத்தும்அரசியல்நடைமுறைதங்கள்அரசியலில்வேண்டவேவேண்டாம்.
நடுத்தரமக்கள்நல்வாழ்வுவாழதடைஇல்லாமின்சாரம்.
ஏற்றம்காணும்விலைவாசிஇவற்றைகட்டுபடுத்தும்பணிதனைபோர்காலநடவடிக்கைதாங்கள்எடுத்திடவேண்டும்.
தி மு கஅரியணைஏறினால்மக்கள்வாழ்வாதாரம்பெருகும்.
மின்வெட்டும்இருட்டும்இல்லாதேசமாய்நம்தமிழகம்உண்மையானவிடியல்கொண்டுமலரும்.என்றேமக்கள்கொண்டாட
எங்கள்தமிழகமுதல்வரேவிரைவானநடவடிக்கைவேண்டுகிறோம்.
நன்றி.நன்றி.நன்றி
22 ஆண்டுகளுக்கு பின் தேசிய அளவிலான சீனியர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டியில் இறுதிப்போட்டிக்குள் நுழைந்த தமிழக சீனியர் ஆண்கள்...
12வது இந்திய சீனியர் ஆண்கள் ஹாக்கி போட்டி மத்திய பிரதேசம் மாநிலம் போபாலில் கடந்த 6ஆம் தேதி முதல் நடைபெற்று வரும் நிலையில் இன்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் கர்நாடக அணியை 3-0...
தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சட்ட மன்ற தொகுதி நச்சாந்துபட்டி RMK பெட்ரோல்...
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தொகுதி RMK பெட்ரோல் பங்க், நச்சாந்துபட்டி, திமுக சார்பில் தண்ணீர் பந்தல் தொடங்கி வைத்தார் மாண்புமிகு தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி Bsc,BL,. அவர்கள். உடன்திருமயம் ஒன்றியக்...
சப்தம் இல்லாமால் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வரும் தி.மு.க பிரமுகர் !
புதுக்கோட்டை மாவட்ட வடக்கு மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளராக இருப்பவர் டாக்டர் மு. க. முத்துக்கருப்பன்.. பாரம்பரிய திமுக குடும்பத்தை சார்ந்தவர்.. இவர் புதுக்கோட்டை மாவட்ட முழுவதும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை. ஏழை...
நகைக்கடன் தள்ளுபடி- தணிக்கை செய்ய சிறப்பு அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவு!
கூட்டுறவு சங்கங்களில் வைக்கப்பட்டுள்ள நகைக்கடன் தள்ளுபடி தொடர்பாக, தணிக்கைசெய்ய சிறப்பு அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கூட்டுறவு வங்கிகளில் 40 கிராம் வரை பெறப்பட்ட நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று தமிழக அரசு...
மார்ச் 18ஆம் தேதி தாக்கலாகிறது தமிழக பட்ஜெட்.. சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு.. தனியாக வேளாண் பட்ஜெட்!
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் 2022 - 2023ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை மார்ச் 18ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளதாக சட்டப்பேரவை சபாநாயகர் மு.அப்பாவு அறிவித்துள்ளார்.
2022 - 2023 ஆண்டுக்கான நிதிநிலை...
புகழ்பெற்ற ராஜராஜசோழன் தமிழ் மன்றத்தின் கௌரவ தலைவராக Dr.R.G.ஆனந்த் நியமனம்!
ராஜராஜசோழன் தமிழ்மன்றத்தின் ஆண்டு விழாவை தமிழர் எழுச்சி விழாவாக கொண்டாடும் வகையில் சென்னையில் முதல் முறையாக மாமன்னர் ராஜராஜசோழன் திருமேனி திருவீதி உலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இம்மன்றத்தின் சேவைகளை விரிவுபடுத்தும் வகையிலும், உலகத்தமிழர்களை ஒருங்கிணைத்து...
Newsnowtamilnadu.com புதுக்கோட்டை நகராட்சி 42 வார்டுகள் தேர்தல் கருத்து கணிப்பு நிலவரம்!
பரபரக்கு பஞ்சம் இல்லாத புதுக்கோட்டை நகராட்சி தேர்தல்!
பெருமான்யான இடங்களில் வெற்றி பெற்று புதுக்கோட்டை நகராட்சியை கைப்பற்றும் திமுக?
42 வார்டுகளின் வெற்றி வாய்ப்பு கள நிலவரம்!
திமுக + =25
அஇஅதிமுக +=12
மற்ற கட்சிகள் சுயேச்சை -...
கள ஆய்வில் வேட்பாளர் நிலவரம்!
பெயர் - பெ.ராஜேஸ்வரி (மாவட்ட மகளிர் துணை செயலாளர்)
கணவர் பெயர் -. சி. பெரியமுத்து
படிப்பு - BA
போட்டியிடும் கட்சி - (திமுக) திராவிட முன்னேற்ற கழகம்
போட்டியிடும் பதவி விவரம் வார்டு எண், பகுதிகள்...
கள ஆய்வில் வேட்பாளர் நிலவரம்!
பெயர் - KRG. பாண்டியன்
தந்தை பெயர் - KR. கணேசன் (முன்னாள் அஇஅதிமுக எம்ஜிஆர் மன்ற செயலாளர்)
படிப்பு - பள்ளி படிப்பு
போட்டியிடும் கட்சி - அஇஅதிமுக (அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்)
போட்டியிடும் பதவி...




















