மெட்டி ஒலி “விஜி” உடல் நலக்குறைவால் காலமானார் .
திருமுருகன் இயக்கி, நடித்த மெட்டி ஒலி சீரியலில் அவருக்கு மனைவியாக விஜி என்கிற கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை உமா மகேஷ்வரி.'
ஒரு கதையின் கதை', 'மஞ்சள் மகிமை' போன்ற சீரியல்களிலும், 'ஈ பார்கவி நிலையம்'...
என் மனதில் உள்ள பாரத்தை ஜெயலலிதா நினைவிடத்தில் இறக்கிவைத்தேன் – சசிகலா பேச்சு!
என் வயதில் முக்கால் பகுதி ஜெயலலிதாவுடன் இருந்தேன்.
இந்த 5 ஆண்டுகால இடைவெளியில் நான் என் மனதில் தேக்கி வைத்திருந்த பாரத்தை அம்மாவிடம் இறக்கிவைத்தேன்.
அதிமுகவையும் தொண்டர்களையும் எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் காப்பாற்றுவார்கள்.
அதிமுகவுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது...
தனியார் மயமாக்கப்பட்ட (கார்ப்பரேஷன்)திருச்சி துப்பாக்கி தொழிற்சாலையை பிரதமர் மோடி காணொலி வாயிலாக துவக்கி வைத்தார்.
இந்தியாவில் உள்ள 41 படைகலன் தொழிற்சாலைகளை 7 கார்ப்பரேஷன் நிறுவனமாக (தனியார் மயம்) மாற்றியமைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் கட்டுப்பாட்டின்கீழ் உள்ள பாதுகாப்புத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்பட்டால் நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் என்று எதிர்க்கட்சிகள்,...
தென்காசி மாவட்டம் கடையம் ஊராட்சி ஒன்றியம் வெங்காடம்பட்டி ஊராட்சி தலைவர் பதவிக்கு 22 வயதுடைய பொறியியல் கல்லூரி மாணவி...
தென்காசி மாவட்டமாக கடையம் ஊராட்சி ஒன்றியம் வெங்காடம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 5 பேர் போட்டியிட்டனர். இவர்களில் வெங்காடம்பட்டி ஊராட்சி லெட்சுமியூர் பகுதியைச் சேர்ந்த ர.ஸாருகலா (வயது 22) 3,336 ஓட்டுக்கள்...
திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் லாரி ஓட்டுனர் குடும்பத்தோடு தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி முசிறி தண்டல பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி (37) லாரி ஓட்டுனர். இவரது மனைவி சுதா (35) இவர்களுக்கு ஒரு மகன் இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த மாதம் அரசு போக்குவரத்து...
தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ திருச்சியில் பேட்டி
ஏழு தமிழர் விடுதலைக்கு தமிழ்நாட்டில் தொடர்ந்து குரல் கொடுக்கப்பட்டு வரும் நிலையில் அவர்களின் விடுதலைக்கு முட்டுக்கட்டை போடும் வகையில் நாம் தமிழர் உட்பட யாரும் பேச வேண்டாம்.
வீரம் பேசி என்னுடைய பிள்ளையின் விடுதலையை...
செங்கம் அடுத்த ஆனந்தவாடி வனப்பகுதியில் 17 வயது இளைஞர் தூக்கிட்டு தற்கொலை. சாவில் சந்தேகம் உள்ளதாக தாய் காவல்நிலையத்தில்...
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த ஆனந்தவாடி வனப்பகுதியில் அதே பகுதியை சேர்ந்த விஜயா என்பவரின் மகன் அருள் (வ.17) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மேலும் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்ட விஜய் என்பவரின்...
இன்றைய முக்கிய செய்திகள் சில!
ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள சிஆர்பிஎப் முகாமுக்கு வெளியே வெடிகுண்டு வீசப்பட்டதாக பாதுகாப்பு படையினர் தகவல்.
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1,390 பேருக்கு கொரோனா தொற்று , 1,487 பேர் டிஸ்சார்ஜ்...
திருச்சி அருகே நடந்த சாலை விபத்தில் தினமணி செய்தியாளர் கோபி உயிரிழந்தார்.
திருச்சி தினமணி நாளிதழ் செய்தியாளராக பணியாற்றி வந்தவர் கோபி (38). இவரது சொந்த ஊர் திருச்செங்கோடு. இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். திருச்சியில் உள்ள மேன்ஷனில் தங்கி பணியாற்றி வந்தார்.இந்நிலையில் இன்று...
ஷாருக்கான் மகனுக்காக காஸ்ட்லி வழக்கறிஞர்…
நடிகர் ஷாருக்கான் தரப்பில் அவரது மகனை மீட்க அதிரடி முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த தகவல் வெளியான உடனே ஸ்பெயினில் படப்பிடிப்பிலிருந்த ஷாருக்கான் படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு இந்தியா வந்துள்ளார்.
மகன் ஆர்யன்கானுக்காக இந்தியாவிலேயே...




















