என் மனதில் உள்ள பாரத்தை ஜெயலலிதா நினைவிடத்தில் இறக்கிவைத்தேன் – சசிகலா பேச்சு!
என் வயதில் முக்கால் பகுதி ஜெயலலிதாவுடன் இருந்தேன்.
இந்த 5 ஆண்டுகால இடைவெளியில் நான் என் மனதில் தேக்கி வைத்திருந்த பாரத்தை அம்மாவிடம் இறக்கிவைத்தேன்.
அதிமுகவையும் தொண்டர்களையும் எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் காப்பாற்றுவார்கள்.
அதிமுகவுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது...
9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் 51 பேர் வெற்றி என மக்கள் இயக்கம்...
தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. இந்த தேர்தலில் விஜய் ரசிகர் மன்றத்தை சேர்ந்த 128 பேர் சுயேட்சையாக போட்டியிடுவதாக மன்றத்தின் தலைவர் புஸ்ஸி ஆனந்த் கூறியிருந்தார். ...
இன்றைய முக்கிய செய்திகள் சில!
ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள சிஆர்பிஎப் முகாமுக்கு வெளியே வெடிகுண்டு வீசப்பட்டதாக பாதுகாப்பு படையினர் தகவல்.
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1,390 பேருக்கு கொரோனா தொற்று , 1,487 பேர் டிஸ்சார்ஜ்...
இன்றைய செய்திகள் சில
நியூஸ் நவ் தமிழ்நாடு
தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பது தொடர்பாக முதலமைச்சர் தலைமையில் நாளை காலை ஆலோசனை.
ஆதிதிராவிட மக்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கு அரசு துணை நிற்கும்: தமிழக முதல்வர் முக.ஸ்டாலின்.
திமுக அரசின் நிர்வாகத் தோல்வியை மறைக்க...
புதுக்கோட்டை மாவட்ட திருநங்கைகள் சார்பில்தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவித்து வெளியிட்டுள்ள வீடியோ! உள்ளே
Download
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஆட்சி பீடத்தில் அமர்ந்ததும் இருந்து பொதுமக்கள் பல்வேறு பயனுள்ள அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார்..
தற்போது திருநங்கைகளுக்கு மாநகரப் பேருந்துகளில் இலவச பயணம் மற்றும் கொரோனா நிவாரண நிதியாக...
தமிழகத்தில் இன்று புதிய கட்டுப்பாடுகள் அமல்..
புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமல்:
பால், மருந்து கடைகள் இயங்க, எந்த தடையும் கிடையாது.
மளிகை, காய்கறிக் கடைகள், திங்கள் முதல் சனிக்கிழமை வரை, பகல், 12:00 மணி வரை மட்டும் இயங்கும்.
உணவகங்கள், பேக்கரிகள்...
செல்லும் வழி எங்கும் பொதுமக்கள் வரவேற்பில் மூழ்கும் புதுக்கோட்டை திமுக வேட்பாளர் டாக்டர் வை. முத்துராஜா..
புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி சூடு பிடித்துள்ளது.தற்போது புதுக்கோட்டையில் மருத்துவர் அணி அமைப்பாளர் டாக்டர் வை. முத்துராஜாவை திமுக தலைவர் தலைவர் மு. க ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்.. இதன் தொடர்ச்சியாக புதுக்கோட்டையில் திமுக...
2021 சட்டமன்றத் தேர்தல் திமுக தேர்தல் அறிக்கையில்
திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு!
1. திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க மத்திய அரசை வலியுறுத்துவோம்
2. அமைச்சர்கள் மீதான புகாரை விசாரிக்க தனி நீதிமன்றம்
3. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண தொகை ரூ.4,000
4. அரசு வேலையில்...
அம்மாவோடு துணையாக இருந்து தவ வாழ்க்கை வாழ்ந்தவர். அவர் எங்கே இருந்தாலும் ஒரு பெண்ணை இது போல பேசுவது...
சசிகலா விரைவில் சிறையில் இருந்து விடுதலையாகி வெளியே வர இருக்கும் நிலையில்… அதிமுகவில் இருந்து சசிகலாவுக்கான ஆதரவுக் குரல்கள் ஒலிக்க ஆரம்பித்திருக்கின்றன.
இந்த வகையில் முன்னாள் அமைச்சரும், அதிமுக அமைப்புச் செயலாளருமான கோகுல இந்திரா...
புதுக்கோட்டை பாஜக சார்பில் நகர் பகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி கொடியேற்று விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
தமிழக பாஜக கொண்டாடும்நம்ம ஊரு பொங்கல்விழாவை முன்னிட்டு,புதுக்கோட்டை நகரில்மச்சுவாடி,மாப்பிள்ளையார் நகர், காமராஜபுரம்,அசோக் நகர்,உசிலங்குளம்,ராஜகோபாலபுரம்,பாலன் நகர் உள்ளிட்ட 12 பகுதிகளில், பாரதிய ஜனதா கட்சி கொடியேற்று விழா2000க்கும் அதிகமானோர் பங்கேற்புடன்,மாவட்ட துணைத் தலைவரும்,சட்டமன்ற தொகுதி...




















