0
நாமக்கல் கிழக்கு த.வெ.க மா.செ., நீக்கம்.! "மகளிர் அணி நிர்வாகி வீட்டிற்குள் அத்துமீறல்" நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து செந்தில்நாதன் நீக்கம் - புஸ்ஸி ஆனந்த் மகளிர் அணி நிர்வாகியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த...

மதுரை காவல் நிலையத்துக்குள் புகுந்து தீக்குளித்து தற்கொலை .பரபரப்பு !

0
மதுரை காவல் நிலையத்துக்குள் புகுந்து தீக்குளித்து தற்கொலை .பரபரப்பு ! மதுரையில் பட்டதாரி இளைஞர் புறக்காவல் நிலையத்துக்குள் புகுந்து தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவர், திருப்பரங்குன்றம்...

அண்ணாமலைக்கு தேசிய பொறுப்பு… பட்டியலை ஓகே செய்த அமித்ஷா…தமிழக அரசியலில் அதிரடி காத்திருக்கிறது….!

0
அண்ணாமலைக்கு தேசிய பொறுப்பு… பட்டியலை ஓகே செய்த அமித்ஷா…தமிழக அரசியலில் அதிரடி காத்திருக்கிறது….! தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில்,தமிழகம் பக்கம் தன்னுடைய முழு கவனத்தையும் திருப்பி இருக்கிறது டெல்லி...

புதுக்கோட்டை அருகே முஸ்லிம் ஜமாத்தார்கள் சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்த ஒரு தரப்பினருக்கு  துணை போவதாக ஆலங்குடி வருவாய்...

0
புதுக்கோட்டை அருகே போராட்டத்திற்கு தயாராகி வரும் முத்துப்பட்டினம் முஸ்லிம் ஜமாத்தார்கள்.. புதுக்கோட்டை மாவட்டம் முத்துப்பட்டினம் குளவாய்ப்பட்டி கிராமம் அருகே 28 சென்ட் இடம் முத்துப்பட்டினம் முஸ்லிம் ஜமாத் அவர்களுக்கு அடக்க ஸ்தலமாக கடந்த 40...

என் உத்தரவை யாரும் மதிக்கலை… பதில் சொல்லியே ஆக வேண்டும்..! நீதிபதி ஜி.ஆர் சாமிநாதன் ஆவேசம்

0
என் உத்தரவை யாரும் மதிக்கலை… பதில் சொல்லியே ஆக வேண்டும்..! நீதிபதி ஜி.ஆர் சாமிநாதன் ஆவேசம் திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் என் உத்தரவை அதிகாரிகள் யாரும் மதிக்கவில்லை. நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாமல் இருக்க சட்டம்,...

மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கில் டிஎஸ்பி, காவல் ஆய்வாளர் உட்பட 4 பேர் சேர்ப்பு!

0
மதுரை: மடப்​புரம் அஜித்குமார் கொலை வழக்​கில் மானாமதுரை டிஎஸ்​பி, திருப்​புவனம் காவல் ஆய்​வாளர் உட்பட 4 பேர் குற்​ற​வாளி​களாக சேர்க்​கப்​பட்​டுள்​ளனர். கோயில் காவலாளி அஜித்குமார் நகை திருட்டு வழக்​கில் தனிப்​படை போலீ​ஸா​ரால் விசா​ரிக்​கப்​பட்​ட​போது, போலீ​ஸார்...

சென்னை அசோக் நகர் அரசு மகளிர் பள்ளியில் விழிப்புணர்வு என்ற பெயரில் ஆன்மீக சொற்பொழிவு என்ற சர்ச்சைக்குரிய உரையாடல்...

0
சென்னை அசோக் நகர் அரசு மகளிர் பள்ளியில் விழிப்புணர்வு என்ற பெயரில் ஆன்மீக சொற்பொழிவு என்ற சர்ச்சைக்குரிய உரையாடல் நிகழ்த்திய நிகழ்ச்சி தமிழகத்தில் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இது போன்ற நிகழ்ச்சிக்கு அனுமதி அளித்தது...

பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் டெல்லி பயணம்!

0
பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் டெல்லி பயணம் ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் டெல்லி பயணம் பிரதமர் மோடி தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்ற பின், தமிழக ஆளுநர் முதல்முறையாக டெல்லி புறப்பட்டு...

பாஜக கூட்டணியில் பாமக இணைந்தது!

0
பாஜக கூட்டணியில் பாமக இணைந்தது அதிமுக கூட்டணியில் பாமக இணையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீர் திருப்பமாக பாஜக கூட்டணியில் ஐக்கியமாகியுள்ளது. சற்றுமுன் பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் எல்.முருகன் தைலாபுரம் தோட்டத்திற்கு வந்து,...

Stay connected

22,878FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest article

5 அரசு அதிகாரிகள் உட்பட 6 பேரை லஞ்ச ஒழிப்புத்துறை கைது தமிழகத்தில் ஒரே நாளில் 4 இடங்களில்...

0
தமிழகத்தில் ஒரே நாளில் 4 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சேலம், நீலகிரி, செங்கல்பட்டு, கரூர் ஆகிய மாவட்டங்களில் லஞ்சம் பெற்றதாக எழுந்த புகார்களின் அடிப்படையில், 5 அரசு அதிகாரிகள் உட்பட 6 பேரை...

எம்எல்ஏக்கள் ராஜினாமா; நாளை தீர்ப்பு.

0
எம்எல்ஏக்கள் ராஜினாமா; நாளை தீர்ப்பு. அதிமுகவின் 6 எம்எல்ஏக்கள் ராஜினாமாவை ஏற்று சபாநாயகர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்த வழக்கில் நாளை உயர் நீதிமன்றம் தீர்ப்பு. சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன்...

ரூ5 கோடி வரை பணம் பெற்ற விவகாரம்: சி.பி.சி.ஐ.டி., போலீசாரால் கைது செய்யப்பட்ட தஞ்சாவூர் மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர்...

0
தனியார் மருத்துவமனை பங்குதாரர்கள் பிரச்னையை முடித்து வைக்க, .ரூ5 கோடி வரை பணம் பெற்ற விவகாரம்: சி.பி.சி.ஐ.டி., போலீசாரால் கைது செய்யப்பட்ட தஞ்சாவூர் மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சுகுமாறன் சஸ்பெண்ட் – தஞ்சாவூர்...