பாம்பன் பாலத்தில் சிக்கிய இரும்பு மிதவை – 6 நாட்களாக நடந்த மீட்புப் போராட்டம் தோல்வி
பாம்பன் பாலத்தில் சிக்கிய இரும்பு மிதவையை மீட்கும் முயற்சி 6 நாட்கள் போராட்டத்திற்குப் பின்னர் தோல்வியடைந்தது.
இராமேஸ்வரம் பாம்பன் பாலத்தில் கட்டுப்பாணிக்காக பயன்படுத்தப்பட்ட இரும்பு மிதவை கடந்த 9ஆம் தேதி வீசிய பலத்த காற்று...
தீபாவளிக்கு மாஸ்டர் டீஸர் வெளியாகுமா?
தீபாவளிக்கு மாஸ்டர் டீஸர் வருகிறதா, இல்லையா என்பது தான் அனைவரும் கேட்கும் கேள்வி.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடித்துள்ள மாஸ்டர் படத்தை கடந்த ஏப்ரல் மாதம்...
பாம்பன் ரயில் பாலம் மீது மிதவை மோதி விபத்துக்குள்ளானதால் ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை செல்ல வேண்டிய ரயில் பாம்பன்...
பாம்பனில் வீசி வரும் சூறை காற்று காரணமாக பாம்பன் ரயில் பாலம் மீது மிதவை மோதி விபத்துக்குள்ளானதால் ராமேஸ்வரத்திலிருந்து சென்னை செல்ல வேண்டிய சேது எக்ஸ்பிரஸ் ரயில் சுமார் 2 மணி நேரமாக...
இலவச நாட்டு மாடு கன்றுகள் வழங்கும்விழா மற்றும் விவசாய பயிற்சி பட்டறை துவக்கவிழா.புதுக்கோட்டை மக்கள் நீதி மய்யம் விவசாய...
புதுக்கோட்டை மத்திய மாவட்ட மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பாக "நம்மவர்" கமல்ஹாசன் பிறந்தநாளினை முன்னிட்டு இலவச நாட்டு மாடு கன்றுகள் வழங்கும் விழாவும், விவசாயிகளுக்கான விவசாய பயிற்சி பட்டறை துவக்கவிழாவும் வெகு...
இண்டேன் நிறுவனத்தின்கியாஸ் சிலிண்டர் முன்பதிவு தொலைபேசி எண் மாற்றம்1-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது
பண்டிகை காலத்துடன் இணைந்து, இந்திய எண்ணெய் நிறுவனம் இண்டேன் சமையல் கியாஸ் சிலிண்டர் முன்பதிவுக்காக நாடு முழுவதும் 7718955555 என்ற எண்ணை அறிமுகப்படுத்த உள்ளது. இது வாரத்தில் 7 நாட்களும் 24 மணி...
ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் திடீர் ஆலோசனை ! விஜய் பேசியது என்ன?ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் நடிகர்...
நடிகர் விஜய் திருச்சி, மதுரை, கடலூர், மும்பை ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் பனையூர் இல்லத்தில் ஆலோசனை நடத்தினார்.
2021-ஆம் ஆண்டு நடக்க இருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன. அதிமுகவில் நிலவிய...
புதுக்கோட்டை மாவட்டத்தில் முதல்வர் வருகை.. காட்சி ஊடகம் முதல் அச்சு ஊடகம் வரை விளம்பரம் என்ற பெயரில் அலைகழிக்கப்பட்ட...
தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கிடவும் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வளர்ச்சி பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டத்திற்கு பங்கேற்க 22.10.2020 அன்று வர உள்ளார்.. இதனை...
டிஜிட்டல் ஊடகங்களுக்கு அங்கீகாரம் அளிப்பதாக மத்திய அரசு அறிவிப்பு
உலகில் வேகமாக டிஜிட்டல் தொழில்நுட்கம் மக்களைச் சென்றுள்ளது. இதனால் விரைவில் அவர்கள் தகவல்கள் மற்றும் சேவைகளைப் பெறுவதற்கும் ஏற்ப அவை பயன்படுகிறது.
இந்நிலையில், இந்தியாவில் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்காக மத்திய அரசு...
உலக பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் மற்றும்...
உலக பெண் குழந்தைகள் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதன் தொடர்ச்சியாக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று உலக பெண் குழந்தைகள் தினம் மருத்துவ கல்லூரி முதல்வர் பூவதி தலைமையில் நடைபெற்றது....
வரலாற்றில் முதன் முறையாக “திருச்சிராப்பள்ளி – டெல்லி” விமானசேவை.
வரும் அக்டோபர் 25ம் தேதி முதல் இண்டிகோ விமானநிறுவனமானது டெல்லிக்கு விமானசேவையை பெங்களூரு வழியாக வழங்குகிறது. பெங்களூரு வழியாக செல்லவிருக்கும் இந்த சேவையில் பயணிகள் பெங்களூருவில் இறங்கத் தேவையில்லை.
தற்போது "திருச்சிராப்பள்ளி - டெல்லி"...



















