4 பேரை கொன்ற ஆட்கொல்லி புலியை சுட்டுக் கொல்ல உத்தரவு

நீலகிரி, நீலகிரி கூடலூரில் 4 பேரை கொன்ற ஆட்கொல்லி புலியை சுட்டுக்கொல்ல தமிழக முதன்மை வன அதிகாரி சேகர் குமார் நீரஜ் உத்தரவு பிறப்பித்துள்ளளார். டி23 என்ற புலி இதுவரை 4 பேரை கொன்றுள்ளது....

சென்னை விமான நிலையத்தில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள்!

தூத்துக்குடி செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வந்த நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 2 லேப்டாப்கள் வைத்திருந்ததாக கூறி மத்திய தொழில் பாதுகாப்புப் படை உதவி ஆய்வாளர் ஒருவரால் தடுத்து நிறுத்தப்பட்டார். அதனால் கடும்...

புதுக்கோட்டையில் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரி முருகானந்தம் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.வருமானத்திற்கு அதிகமாக சொத்து...

புதுக்கோட்டை மாவட்டம் வெட்டன்விடுதி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ரவிச்சந்திரன், முருகானந்தம் மற்றும் பழனிவேல். இவர்கள் மூன்று பேரும் சகோதரர்கள். இதில் ரவிச்சந்திரன் புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் பஞ்சாயத்து யூனியன் ஜூனியர் அசிஸ்டெண்ட் ஆக பணியாற்றி...

தளபதி ஸ்டாலினைப் பின்பற்றுங்கள் மமதா! – மேற்குவங்கத்தில் எழுந்த போர்க்குரல்

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினைப் போல, நமது மாநிலத்திலும் நீட் தேர்வுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று மேற்கு வங்க மாநிலத்தில் போர்க்குரல்கள் எழுந்துள்ளன. கடந்த சனிக்கிழமை, வங்காள மக்களின் தேசிய அமைப்பான பங்ளா...

டார்கெட் என்ற பெயரில் தபால் துறை ஊழியர்களை நசுக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், காலிப்பணியிடங்களை உடனடியாக...

டார்கெட் என்ற பெயரில் தபால் துறை ஊழியர்களை நசுக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி NFPE, FNPO உள்ளிட்ட...

கொடநாடு, மாஜி அமைச்சர்களுக்கு உதவி எதிரொலி 7 பதிவுத்துறை அதிகாரிகள் அதிரடி மாற்றம்: மேற்கு மண்டலம் கூண்டோடு காலியாகிறது

சென்னை: கொடநாடு விவகாரம் மற்றும் மாஜி அமைச்சர்களுக்கு உதவி செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் பதிவுத்துறை மாவட்ட பதிவாளர்கள், உதவி ஐஜிக்கள் என 7 பேர் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.பத்திரப்பதிவுத்துறை அதிகாரிகள் பலர்...

வாகனங்களில் ஒட்டப்பட்டுள்ள தலைவர்களின் படங்களை நீக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு.

புகைப்படங்கள்/ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டிருந்தால் வரும் 60 நாட்களில் நீக்க, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு. வாகனங்களில் அரசியல் கட்சிக் கொடிகள், கட்சித் தலைவர்கள் படங்களை தேர்தல் நேரங்களில் மட்டும் பயன்படுத்தலாம்; மற்ற நேரங்களில் பயன்படுத்துவது ஏற்கத்தக்கதல்ல. வாகனங்களில்...

புதுக்கோட்டை அருகே வடிவேல் சினிமா பாணியில் விவசாயத்திற்கு பயன்படும் வரத்து வாய்க்கால் காணோம்! குற்றசாட்டு எழுந்துள்ளதால் பரபரப்பு!

புதுக்கோட்டை அருகே விவசாயத்திற்கு பயன்படும் வரத்து வாய்க்கால் காணோம்!பல முறை புகார் அளித்தும்கண்டுகொள்ளாத அரசு அதிகாரிகள்! மாவட்ட ஆட்சியர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை! புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு...

வீட்டுமனைகள் விவசாயம் செய்யும் பூமியாக மாற்றிய நடிகை தேவயானி குடும்பம்

நடிகை தேவயானியின் கணவர் இயக்குநர் ராஜகுமாரன், ஈரோடு மாவட்டம் அந்தியூரை அடுத்த சந்திப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர். சொந்த ஊருக்கு அடிக்கடி செல்லும் தேவயானி தம்பதிகள், அருகில் உள்ள மாத்தூரில் நிலம் வாங்கி விவசாயம் செய்து...

வெளிநாட்டு மதுபானங்கள் விலை உயர்வு!

சென்னை: தமிழ்நாட்டில் டாஸ்மாக்கில் விற்பனை செய்யப்படும் வெளிநாட்டு மதுபானங்களின் விலை நாளை முதல் உயர்கிறது. ரூ.10 முதல் ரூ.500 வரை விலை உயர்த்தப்படுவதாக டாஸ்மாக் அறிவித்துள்ளது. ஜானி வாக்கர் விஸ்கி, பெய்லீஸ் ஐரிஸ்,...

Stay connected

22,878FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest article

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே த.வெ.க நிர்வாகி கொலை வழக்கில் மனைவி கைது செய்து விசாரணை!

கணவன் தூக்கிட்டு தற்கொலை? உடற்கூறாய்வு அறிக்கையால் அம்பலமான கொடூரம்: த.வெ.க நிர்வாகி கொலை வழக்கில் மனைவி கைது செய்து விசாரணை புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே குடும்பப் பிரச்சனை காரணமாக கணவன் தூக்கிட்டுத் தற்கொலை...

புதுக்கோட்டை மாவட்டத்தில் சிறப்பு வகுப்புகள் என்ற பெயரில் காலாண்டு விடுமுறை நாட்களில் இயங்கும் தனியார் பள்ளிகள்..பள்ளி மாணவ மாணவிகள்...

0
புதுக்கோட்டை மாவட்டத்தில் சிறப்பு வகுப்புகள் என்ற பெயரில் காலாண்டு விடுமுறை நாட்களில் இயங்கும் தனியார் பள்ளிகள்.. கண்டுகொள்ளாத புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம், பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள்... செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 4 வரை மொத்தம் 9...

158 இரண்டாம் நிலைச் சார் பதிவாளர்களைப் பணியிட மாற்றம் மற்றும் நியமனம் செய்து பதிவுத் துறைத் தலைவர் அருண்...

தமிழ்நாடு பதிவுத் துறை வரலாற்றில் நிர்வாகக் காரணங்களுக்காக ஒரே நாளில் 158 இரண்டாம் நிலைச் சார் பதிவாளர்களைப் பணியிட மாற்றம் மற்றும் நியமனம் செய்து பதிவுத் துறைத் தலைவர் அருண் சுந்தர் தயாளன்...