தமிழகத்தில் தளபதி மு.க.ஸ்டாலின் ஆட்சி சிறப்பாக உள்ளது திமுக சட்டமன்ற உறுப்பினரிடம் பெருமிதம் பேசிய நடிகர் விஜய்...
புதுக்கோட்டை மாவட்டத்தில் மக்கள் செல்வர் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் திரைப்பட சூட்டிங் சுற்றுவட்டார பகுதிகளில் பரபரப்பாக நடந்து வருகிறது..
இந்த நிலையில் புதுக்கோட்டை பழைய தலைமை அரசு மருத்துவமனை நடைபெற்று வரும் படப்பிடிப்பில்...
நியூஸ் நவ் தமிழ்நாடு விரைவுச் செய்தி எதிரொலியால் சாலை தடுப்பு சுவர்களில் ஆபத்தான நிலையில் இருந்த இரும்பு கம்பிகள்...
செங்கம் ஜூலை-24
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் புதிய பேருந்து நிலையம் முதல் போளூர் சாலையில் உள்ள சேயாறு மேம்பாலம் வரை பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் நலன்கருதி சாலை மையப்பகுதியில் நெடுஞ்சாலைத்துறையினர் அமைக்கப்பட்ட தடுப்பு...
கணவன் அதிக விலைக்கு செல்போன் வாங்கியதால் தகராறு; மனமுடைந்த நிறைமாத கர்ப்பிணி மனைவி தற்கொலை!!
குத்தாலம் அருகே கணவன் அதிக விலைக்கு செல்போன் வாங்கியதால் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்து நிறைமாத கர்ப்பிணியான மனைவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா அரையபுரம்...
அஜித் நடிக்கும் வலிமை படத்தின் மோசன் போஸ்டர் வெளியீடு!
அஜித் நடிக்கும் வலிமை படத்தின் மோசன் போஸ்டரை அதன் தயாரிப்பாளர் போனி கபூர் வெளியிட்டு தலயின் ரசிகர்களுக்கு விருந்தளித்துள்ளார்.
தற்போது இந்திய அளவில்
ValimaiMotionPoster என்ற ஹேஸ்டேகை அவரின் ரசிகர்கள் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்…
புதுக்கோட்டை அருகே அரசு ஊழியர் வங்கி கணக்கில் இருந்து ரூ.1½ லட்சத்தை நூதன முறையில் மோசடி
புதுக்கோட்டையில் வங்கி கணக்கு எண், ஏ.டி.எம்.கார்டு விவரங்களை பெற்று அரசு ஊழியர் வங்கி கணக்கில் இருந்து ரூ.1½ லட்சத்தை நூதன முறையில் மோசடி செய்த மர்மநபர் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை...
புதுக்கோட்டை அருகே இடிந்து விழும் நிலையில் உள்ள நியாய விலை கடை!மாற்று கட்டம் ஏற்பாடு அல்லது புதிய கட்டிடம்...
புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கவிநாடு கிழக்கு ஊராட்சியில் ஆட்டான்குடி பகுதியில் பழைமை வாய்ந்த கட்டிடத்தில் தமிழக அரசின் நியாய விலை கடை இயங்கி வருகிறது.
இந்த சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 900 இருக்கும்...
புதுக்கோட்டை அருகே ஊராட்சி பகுதிகளில் அடிப்படை வசதிகள் இன்றி தவித்து வரும் குடியிருப்பு வாசிகள் பொதுமக்கள்..
புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கவிநாடு கீழ வட்டம் பகுதிகளில் காமராஜர் நகர், அழகர் நகர், தங்கம் நகர், அபிராமி நகர் செல்லும் சாலை வசதிகள் இல்லாத நிலையில் பெரும் அவல நிலையால்...
கோவையில் கொரோனா தடுப்பு ஊசிக்கு பயந்து மரத்தில் ஏறிய பழங்குடி மக்கள்
கோவையை அடுத்த சர்க்கார் போரத்திபதி பழங்குடி கிராமத்தில் கொரோனா தடுப்பூசி போட சென்ற சுகாதார துறை ஊழியர்களுக்கு பயந்து மரத்தில் ஏறி ஒழிந்து கொண்ட பழங்குடி மக்கள்
சமரசபடுத்தியும் கீழே இறங்கி வராத நிலையில்...
விழுப்புரம் மாவட்ட ஆட்சியரிடம் விளக்கம் கேட்டு தேசிய குழந்தைகள் உரிமை ஆணையம் கடிதம்!
விழுப்புரத்தைச் சேர்ந்த 15 வயது பள்ளி மாணவி ஒருவர் தனக்கு ஏற்பட்ட மனச்சோர்வின் காரணமாகத் தன் தலைமுடியைத் தானே பிய்த்துத் சாப்பிட்டு, உடலளவிலும் பாதிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் மட்டுமின்றி தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது!
இந்த...
தமிழகத்தில் சேலம், கிருஷ்ணகிரி, வேலூா், திருவள்ளூா், நீலகிரி, ஈரோடு ஆகிய 6 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் ஞாயிற்றுக்கிழமை...
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி சனிக்கிழமை கூறியது:
வெப்பச்சலனம் மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் சேலம், கிருஷ்ணகிரி, வேலூா், திருவள்ளூா், நீலகிரி, ஈரோடு ஆகிய 6 மாவட்டங்களில் ஒரு...




















