அதிமுக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் புதுக்கோட்டை வீடு சென்னை வீடு மற்றும் கல்குவாரி உள்ளிட்ட அவருக்கு...

முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனைபுதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு மற்றும் அவர்களுக்கு சொந்தமான43 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரெய்டு...

சென்னை மெரீனா கடற்கரையில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார்செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

கேள்வி-…….கல்வெட்டில் சசிகலா அதிமுகவின் பொதுச்செயலாளர் என்று குறிப்பிட்டுள்ளாரே… பதில்…..நீதிமன்றத்தின் கண்டத்திற்கு உரிய செயல். ஏன் என்றால் நீதிமன்றம் தெளிவாகதெரிவித்துள்ளது. உச்சநீதிமன்றம் வரை சென்று நாங்கள்தான் கழகம் என்றும்அதுபோல இரட்டை இலை, எங்களுக்கு, நாங்கள்தான் கட்சி...

என் மனதில் உள்ள பாரத்தை ஜெயலலிதா நினைவிடத்தில் இறக்கிவைத்தேன் – சசிகலா பேச்சு!

என் வயதில் முக்கால் பகுதி ஜெயலலிதாவுடன் இருந்தேன். இந்த 5 ஆண்டுகால இடைவெளியில் நான் என் மனதில் தேக்கி வைத்திருந்த பாரத்தை அம்மாவிடம் இறக்கிவைத்தேன். அதிமுகவையும் தொண்டர்களையும் எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் காப்பாற்றுவார்கள். அதிமுகவுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது...

தனியார் மயமாக்கப்பட்ட (கார்ப்பரேஷன்)திருச்சி துப்பாக்கி தொழிற்சாலையை பிரதமர் மோடி காணொலி வாயிலாக துவக்கி வைத்தார்.

இந்தியாவில் உள்ள 41 படைகலன் தொழிற்சாலைகளை 7 கார்ப்பரேஷன் நிறுவனமாக (தனியார் மயம்) மாற்றியமைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் கட்டுப்பாட்டின்கீழ் உள்ள பாதுகாப்புத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்பட்டால் நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் என்று எதிர்க்கட்சிகள்,...

திருச்சியில் வி.சி.க தலைவர் திருமாவளவன் பேட்டி-

பா.ஜ.க வை சார்ந்து இயங்கும் வரை அ.தி.மு.க வின் சரிவு தொடரும். விஜய் மக்கள் இயக்கத்தினர் ஊரக உள்ளாட்சி தேர்தலில் பெற்ற வெற்றி விஜய்யின் அரசியல் வருகைக்கான ஒத்திகையாக பார்க்க முடியாது.நடிகர் விஜய் அரசியலுக்கு...

தென்காசி மாவட்டம் கடையம் ஊராட்சி ஒன்றியம் வெங்காடம்பட்டி ஊராட்சி தலைவர் பதவிக்கு 22 வயதுடைய பொறியியல் கல்லூரி மாணவி...

தென்காசி மாவட்டமாக கடையம் ஊராட்சி ஒன்றியம் வெங்காடம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 5 பேர் போட்டியிட்டனர். இவர்களில் வெங்காடம்பட்டி ஊராட்சி லெட்சுமியூர் பகுதியைச் சேர்ந்த ர.ஸாருகலா (வயது 22) 3,336 ஓட்டுக்கள்...

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் 51 பேர் வெற்றி என மக்கள் இயக்கம்...

தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. இந்த தேர்தலில் விஜய் ரசிகர் மன்றத்தை சேர்ந்த 128 பேர் சுயேட்சையாக போட்டியிடுவதாக மன்றத்தின் தலைவர் புஸ்ஸி ஆனந்த் கூறியிருந்தார். ...

தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ திருச்சியில் பேட்டி

ஏழு தமிழர் விடுதலைக்கு தமிழ்நாட்டில் தொடர்ந்து குரல் கொடுக்கப்பட்டு வரும் நிலையில் அவர்களின் விடுதலைக்கு முட்டுக்கட்டை போடும் வகையில் நாம் தமிழர் உட்பட யாரும் பேச வேண்டாம். வீரம் பேசி என்னுடைய பிள்ளையின் விடுதலையை...

இன்றைய முக்கிய செய்திகள் சில!

ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள சிஆர்பிஎப் முகாமுக்கு வெளியே வெடிகுண்டு வீசப்பட்டதாக பாதுகாப்பு படையினர் தகவல். தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1,390 பேருக்கு கொரோனா தொற்று , 1,487 பேர் டிஸ்சார்ஜ்...

திருச்சி அருகே நடந்த சாலை விபத்தில் தினமணி செய்தியாளர் கோபி உயிரிழந்தார்.

திருச்சி தினமணி நாளிதழ் செய்தியாளராக பணியாற்றி வந்தவர் கோபி (38). இவரது சொந்த ஊர் திருச்செங்கோடு. இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். திருச்சியில் உள்ள மேன்ஷனில் தங்கி பணியாற்றி வந்தார்.இந்நிலையில் இன்று...

Stay connected

22,878FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest article

ED கிடுக்கிப் பிடியில் அமைச்சர் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே. என். நேரு!

அமைச்சர் நேரு மீது வழக்கு பதிய டிஜிபி-க்கு 3-வது முறை அமலாக்கத் துறை கடிதம் சுமார் ரூ.1,020 கோடி வரை முறை​கேடு நடந்​திருப்​ப​தாக​வும், இது தொடர்​பான 252 பக்க ஆதார ஆவணங்​கள், வாட்​ஸ்​-அப் உரை​யாடல்​கள்...

இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ஊரில் இயற்கை வளங்களை சின்னாபின்னமாக்கிய கல்குவாரி அதிபர்கள்! அரசு விதித்துள்ள விதிமுறைகளை காற்றில்...

இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ஊரில் இயற்கை வளங்களை சின்னாபின்னமாக்கிய கல்குவாரி அதிபர்கள்! அரசு விதித்துள்ள விதிமுறைகளை காற்றில் பறக்க விட்டு கல்குவாரி அதிபர்களுக்கு துணை போகும் புவியியல் துறை, வருவாய்த் துறை...

தென் தமிழகத்தில் ஆரம்பித்த 2026 சட்டமன்ற தேர்தல் ஜுரம். வாக்காளர்கள் கவர பொங்கல் பரிசுகள் யுக்தி!

தென் தமிழகத்தில் ஆரம்பித்த 2026 சட்டமன்ற தேர்தல் ஜுரம்! வாக்காளர்கள் கவர பொங்கல் பரிசுகள் யுக்தி! 2026ஆம் ஆண்டிற்கான பொங்கல் பண்டிகை ஜனவரி 15ஆம் தேதி கொண்டாட்டப்படுகிறது. பொங்கல் பண்டிகைக்கு ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு...
error: Content is protected !!