தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ திருச்சியில் பேட்டி
ஏழு தமிழர் விடுதலைக்கு தமிழ்நாட்டில் தொடர்ந்து குரல் கொடுக்கப்பட்டு வரும் நிலையில் அவர்களின் விடுதலைக்கு முட்டுக்கட்டை போடும் வகையில் நாம் தமிழர் உட்பட யாரும் பேச வேண்டாம்.
வீரம் பேசி என்னுடைய பிள்ளையின் விடுதலையை...
இன்றைய முக்கிய செய்திகள் சில!
ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள சிஆர்பிஎப் முகாமுக்கு வெளியே வெடிகுண்டு வீசப்பட்டதாக பாதுகாப்பு படையினர் தகவல்.
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1,390 பேருக்கு கொரோனா தொற்று , 1,487 பேர் டிஸ்சார்ஜ்...
திருச்சி அருகே நடந்த சாலை விபத்தில் தினமணி செய்தியாளர் கோபி உயிரிழந்தார்.
திருச்சி தினமணி நாளிதழ் செய்தியாளராக பணியாற்றி வந்தவர் கோபி (38). இவரது சொந்த ஊர் திருச்செங்கோடு. இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். திருச்சியில் உள்ள மேன்ஷனில் தங்கி பணியாற்றி வந்தார்.இந்நிலையில் இன்று...
ஷாருக்கான் மகனுக்காக காஸ்ட்லி வழக்கறிஞர்…
நடிகர் ஷாருக்கான் தரப்பில் அவரது மகனை மீட்க அதிரடி முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த தகவல் வெளியான உடனே ஸ்பெயினில் படப்பிடிப்பிலிருந்த ஷாருக்கான் படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு இந்தியா வந்துள்ளார்.
மகன் ஆர்யன்கானுக்காக இந்தியாவிலேயே...
தமிழக அரசு செயல்படுத்திவரும் ஏழை விதவையர் மகள் நிதியுதவித் திட்டத்தில் எப்படி பண உதவி, 8 கிராம் தங்கம்...
பெண்களின் நலனுக்காக தமிழக அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. அவற்றுள் மிக முக்கியமான திட்டம்தான் விதவையர் திருமண நிதியுதவித் திட்டம். இது மணிமம்மையார் நினைவு ஏழை விதவையர் மகள் திருமண உதவித்...
முதலமைச்சருக்கும் பாப்பாபட்டி கிராமசபைக்கும் என்ன பந்தம்
அக்டோபர் 2-ம் நாளில் கிராமசபைக் கூட்டங்களை மீண்டும் நடத்துகிறது கழக அரசு. இதற்காக, மதுரை உசிலம்பட்டி அருகே உள்ள பாப்பாபட்டியில் நடைபெறும் கிராமசபைக் கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சரே நேரடியாகப் பங்கேற்கிறார்.
தலைநகர் சென்னைக்கு அருகிலேயே,...
4 பேரை கொன்ற ஆட்கொல்லி புலியை சுட்டுக் கொல்ல உத்தரவு
நீலகிரி,
நீலகிரி கூடலூரில் 4 பேரை கொன்ற ஆட்கொல்லி புலியை சுட்டுக்கொல்ல தமிழக முதன்மை வன அதிகாரி சேகர் குமார் நீரஜ் உத்தரவு பிறப்பித்துள்ளளார். டி23 என்ற புலி இதுவரை 4 பேரை கொன்றுள்ளது....
சென்னை விமான நிலையத்தில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள்!
தூத்துக்குடி செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வந்த நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 2 லேப்டாப்கள் வைத்திருந்ததாக கூறி மத்திய தொழில் பாதுகாப்புப் படை உதவி ஆய்வாளர் ஒருவரால் தடுத்து நிறுத்தப்பட்டார். அதனால் கடும்...
புதுக்கோட்டையில் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரி முருகானந்தம் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.வருமானத்திற்கு அதிகமாக சொத்து...
புதுக்கோட்டை மாவட்டம் வெட்டன்விடுதி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ரவிச்சந்திரன், முருகானந்தம் மற்றும் பழனிவேல். இவர்கள் மூன்று பேரும் சகோதரர்கள். இதில் ரவிச்சந்திரன் புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் பஞ்சாயத்து யூனியன் ஜூனியர் அசிஸ்டெண்ட் ஆக பணியாற்றி...
தளபதி ஸ்டாலினைப் பின்பற்றுங்கள் மமதா! – மேற்குவங்கத்தில் எழுந்த போர்க்குரல்
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினைப் போல, நமது மாநிலத்திலும் நீட் தேர்வுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று மேற்கு வங்க மாநிலத்தில் போர்க்குரல்கள் எழுந்துள்ளன.
கடந்த சனிக்கிழமை, வங்காள மக்களின் தேசிய அமைப்பான பங்ளா...




















