எம்.ஜி.ஆரின் பாதுகாவலர், நடிகர் கே.பி.ராமகிருஷ்ணன் மறைவு

0
எம்.ஜி.ஆரின் உண்மை விசுவாசியும், பாதுகாவலரும், நடிகருமான கே.பி.ராமகிருஷ்ணன் 92. (பிப்., 3) காலமானார். தமிழக கேரள மாநில எல்லை அருகே ஏலக்கரையை சேர்ந்தவர் கே.பி.ராமகிருஷ்ணன் 92. முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் பாதுகாவலரான இவர்,...

நடிகர் விஜய் திரைப்படமான மாஸ்டர் வருகிற ஜனவரி 13ம் தேதிவெளியாவதை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் 108 தேங்காய்...

0
நடிகர் விஜய் நடிப்பில் வருகிற ஜனவரி 13-ஆம் தேதி பொங்கலை முன்னிட்டு பிரமாண்டமான திரைப்படம் மாஸ்டர் வெளியாகியுள்ளது.. இந்த திரைப்படம் வெளியாவதை முன்னிட்டு விஜய் மக்கள் இயக்க புதுக்கோட்டை மாவட்ட தலைவரும் சிவகங்கை மாவட்ட...

பூந்தமல்லி அருகே சின்னத்திரை நடிகை சித் ரா தூக்கு போட்டு தற்கொலை.

0
தனியார் தொலைக்காட்சிநிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக அறிமுகமானவர் சித்ரா இவர் பிரபல தொலைக்காட்சியில் வெளியாகும் பாண்டியன் ஸ்டோர் என்ற நாடகத்தில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். நேற்று இவருக்கு நிச்சயமான ஹேம் நாத் என்பவருடன்...

அரசியலில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் என்னுடன் இருக்க முடியாது- ரஜினி

0
நிர்வாகிகளின் மன்ற செயல்பாடுகளில் தனக்கு திருப்தி இல்லை. அரசியல் கட்சி துவங்குவது குறித்து நான் முடிவெடுப்பேன். சில மாவட்ட நிர்வாகிகளை மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அரசியலில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் என்னுடன் இருக்க...

தீபாவளிக்கு மாஸ்டர் டீஸர் வெளியாகுமா?

0
தீபாவளிக்கு மாஸ்டர் டீஸர் வருகிறதா, இல்லையா என்பது தான் அனைவரும் கேட்கும் கேள்வி. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடித்துள்ள மாஸ்டர் படத்தை கடந்த ஏப்ரல் மாதம்...

நான் ஜெயிலுக்கு செல்ல தயார் விஜய், விஷ வளையத்தில் சிக்கி இருக்கிறார் – எஸ்.ஏ.சந்திரசேகர் பேட்டி

0
சென்னை, தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் தனி கட்சி தொடங்கி உள்ள விஜய்யின் தந்தையும், டைரக்டருமான எஸ்.ஏ.சந்திரசேகர் அளித்த பேட்டி வருமாறு:- விஜய் மக்கள் இயக்கம் என்பது நான் ஆரம்பித்த...

ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் திடீர் ஆலோசனை ! விஜய் பேசியது என்ன?ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் நடிகர்...

0
நடிகர் விஜய் திருச்சி, மதுரை, கடலூர், மும்பை ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் பனையூர் இல்லத்தில் ஆலோசனை நடத்தினார். 2021-ஆம் ஆண்டு நடக்க இருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன. அதிமுகவில் நிலவிய...

டிஜிட்டல் ஊடகங்களுக்கு அங்கீகாரம் அளிப்பதாக மத்திய அரசு அறிவிப்பு

0
உலகில் வேகமாக டிஜிட்டல் தொழில்நுட்கம் மக்களைச் சென்றுள்ளது. இதனால் விரைவில் அவர்கள் தகவல்கள் மற்றும் சேவைகளைப் பெறுவதற்கும் ஏற்ப அவை பயன்படுகிறது. இந்நிலையில், இந்தியாவில் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்காக மத்திய அரசு...

நாட்டை சரியான பாதையில் எடுத்துச் செல்கிறார் மோடி: குஷ்பு

0
நாட்டை சரியான பாதையில் எடுத்துச் செல்கிறார் மோடி என நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய நடிகை குஷ்பு பாஜக தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி முன்னிலையில், பாஜகவில் இணைந்தார். டெல்லி பாஜக...

தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் டாக்டர் ஆர். ஜி. ஆனந்த் தீவிர முயற்சியில் குழந்தைகளின் மன...

0
குழந்தைகளின் மன அழுத்தத்தை போக்கும் "சம்வேதனா" - இனி தமிழ் மொழியிலும் கொரோனா நோய் #Covid19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள, தனிமைப்படுத்தப்பட்டுள்ள குழந்தைகளின் மன அழுத்தம் மற்றும் உளவியல் ரீதியான பிரச்சனைகளை போக்கும் வகையில் தேசிய...

Stay connected

22,878FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest article

எவ்வித ஆதாரமுமின்றி அவதூறான மற்றும் பொய்யான குற்றச்சாட்டுகளைக் கூறியதாக அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா மற்றும் நிர்மல் குமார் ஆகிய...

0
தம ிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் மருமகனும் தொழிலதிபருமான சபரீசன், தன் மீது எவ்வித ஆதாரமுமின்றி அவதூறான மற்றும் பொய்யான குற்றச்சாட்டுகளைக் கூறியதாக அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா மற்றும் நிர்மல் குமார் ஆகிய இருவருக்கும் அதிரடியாக...

இயக்குநர் பாக்யராஜ் காலமானார்

0
பிரபல இயக்குநரும், நடிகருமான பாக்யராஜ் (73) மாரடைப்பு காரணமாக காலமானார். இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிர் பிரிந்தது. தமிழ் சினிமாவின்...

விராலிமலை மக்களுக்கு பரிசு! விஜயபாஸ்கர் நெக்ஸ்ட் மூவ்!

0
அதிமுகவில் இருந்து விலகியுள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தனது தொகுதி மக்களுக்கு கிஃப்ட் பேக் ஒன்றை விநியோகம் செய்துள்ளார். அதில் என்னென்ன இருக்கின்றன, விராலிமலை மக்களுக்கு விஜயபாஸ்கர் பரிசு!தனது விராலிமலை தொகுதி மக்களுக்கு...
error: Content is protected !!