நீண்ட நாட்களுக்கு பிறகு இமயமலை செல்ல உள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் போயஸ் கார்டன் இல்லத்தில் பேட்டி அளித்தார்.
தன் ஒவ்வொரு படத்தின் வெளியீட்டின் போதும் குறிப்பிட்ட கால இடைவெளியில் இமயமலை செல்வதை வழக்கமாக கொண்டிருப்பார் நடிகர் ரஜினிகாந்த். ஆனால் கடந்த 4 வருடங்களாக ரஜினிகாந்த் உடல்நிலை காரணமாக நீண்ட பயணங்களைத் தவிர்த்து...
ஜல்லிக்கட்டு கலாச்சார விளையாட்டு ஆக தான் தற்போது உள்ளது அதை விளையாட்டு பட்டியலில் சேர்ப்பதற்கு தமிழக முதல்வரிடம் கலந்து...
ஜல்லிக்கட்டு கலாச்சார விளையாட்டு ஆக தான் தற்போது உள்ளது அதை விளையாட்டு பட்டியலில் சேர்ப்பதற்கு தமிழக முதல்வரிடம் கலந்து பேசி நடவடிக்கை எடுக்கப்படும்
தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டத்திலும் ஆய்வு மேற்கொண்டு வருகிறேன்ஒரு சில...
234 தொகுதிகளிலும் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இலவச மதிய உணவு வழங்க ஏற்பாடு!
தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இலவச மதிய உணவு வழங்க ஏற்பாடு.
பசி பிணியை போக்கிட விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், விஜய் மக்கள் இயக்கம் நடவடிக்கை.
தமிழ்நாடு மட்டுமின்றி, புதுச்சேரி,...
தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினராக டாக்டர் ஆர். ஜி.ஆனந்த் அவர்கள் மீண்டும் நியமனம்!
தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் டாக்டர் ஆர் ஜி ஆனந்த் நியமனம்!!
அடிமட்ட தொண்டனையும் ரசிகனையும் சந்திப்பது தான் நடிகர் விஜயின் முதல் வேலையாக உள்ளது இனிவரும் காலங்களிலும் அது தொடரும்...
புஸ்ஸி ஆனந்த் செய்தியாளர் சந்திப்பு :
நடிகர் விஜய் தனது தொன்டர்களை சந்தித்து புகைப்படம் எடுக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றார்
இனி மீன்டும் அடிக்கடி ரசிகர்களை சந்தித்து கலந்துரையாடி புகைப்படம் எடுப்பது தொடர்ச்சியாக நடைபெறறும்
விஜய் மக்கள் இயக்கம்...
இசை நிகழ்ச்சி நடத்த கட்டாய வசூலில் இறங்கிய தனியார் கல்லூரி…!கதறும் மாணவிகளின் பெற்றோர்….
திருச்சியின் மைய பகுதியான மெயின்கார்டுகேட் அருகே நூற்றாண்டு விழாவை நெருங்கி கொண்டு இருக்கும் புகழ்பெற்ற தன்னாட்சி பெற்ற மகளிர் கல்லூரி தான் ஹோலி கிராஸ் எனும் புனித சிலுவை கல்லூரி
எத்தனையோ மகளிர்களை அரசு...
தமிழ் திரைப்பட பாடல் ஆசிரியர் கபிலன் மகள் தற்கொலை!
தமிழ் திரைப்பட பாடல் ஆசிரியர் கபிலன் மகள் தற்கொலை..
கவிஞரும், பாடலாசிரியருமான கபிலன், 50க்கும் மேற்பட்ட படங்களில் பாடல்கள் எழுதியிருக்கிறார்.
தசாவதாரம் திரைப்படத்தில் கமல்ஹாசனுடன் கதாபாத்திரமும் ஏற்று நடித்திருக்கிறார்.
அவரது மகள் தூரிகை சற்றுமுன் சென்னை அரும்பாக்கத்தில்...
பிரபல நடிகை அமலா பாலுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் அவரது நண்பரை விழுப்புரம் காவல் துறையினர் கைது...
விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அருகேவுள்ள வீட்டில் நடிகை அமலா பாலும், அவரது நண்பரும் ஜெய்ப்பூரை சேர்ந்த திரைப்படத் தயாரிப்பாளருமான பவீந்தர்சிங்கும் ஒன்றாக தங்கி வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் அமலா...
முன்னாள் முதல்வர் கருணாநிதி வாழ்ந்த கோபாலபுரம் வீட்டுக்கு வந்த முன்னாள் உரிமையாளர்கள்!
சென்னை,கோபாலபுரம் இல்லம், தமிழக அரசியலில் தனித்துவமான அடையாளமாக, இந்திய அரசியலை நிர்ணயிக்கும் சக்தியாக விளங்கிய இடம். கோபாலபுரம் வீட்டை முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி, சரபேஸ்வரர் என்பவரிடம் இருந்து வாங்கியிருந்தார்.
இந்த நிலையில் கருணாநிதிக்கு கோபாலபுரம்...
நெல்லை கண்ணன் ஒரு பார்வை!
தமிழறிஞர் நெல்லை கண்ணன்:வாழ்க்கைப் பயணம்
தமிழறிஞர் நெல்லை கண்ணன் உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது (77).
கடந்த சில மாதங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று அவரது இல்லத்தில் காலமானார்.
ந.சு. சுப்பையா பிள்ளை...