வாடிக்கையாளர்களிடம் ரூ.35 ஆயிரம் கோடி அபராதம் வசூலித்த வங்கிகள்!
கடந்த 5 ஆண்டுகளில் வங்கிக்கணக்கில் குறைந்தபட்ச இருப்பு தொகையை வைத்திருக்காததற்கு அபராதம், கூடுதல் ஏ.டி.எம் பரிவர்த்தனை கட்டணம் உள்ளிட்டவற்றிற்கு வாடிக்கையாளர்களிடம் இருந்து ரூ.35 ஆயிரம் கோடியை வங்கிகள் வசூலித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ராஜ்யசபாவில்...
நீண்ட நாட்களுக்கு பிறகு இமயமலை செல்ல உள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் போயஸ் கார்டன் இல்லத்தில் பேட்டி அளித்தார்.
தன் ஒவ்வொரு படத்தின் வெளியீட்டின் போதும் குறிப்பிட்ட கால இடைவெளியில் இமயமலை செல்வதை வழக்கமாக கொண்டிருப்பார் நடிகர் ரஜினிகாந்த். ஆனால் கடந்த 4 வருடங்களாக ரஜினிகாந்த் உடல்நிலை காரணமாக நீண்ட பயணங்களைத் தவிர்த்து...
எத்தனை ரெய்டுகள் நடத்தினாலும் எம்.பி. தேர்தலில் திமுக வெற்றியை தடுக்க முடியாது-அமைச்சர் செந்தில் பாலாஜி கரூரில் பேட்டி
கரூரில் நடைபெற்று வரும் அகில இந்திய கூடைப்பந்து போட்டி பரிசளிப்பு விழாவில் அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டார். பின்னர் அமைச்சர் செய்தியாளர் அளித்த பேட்டி-வருமான வரித்துறை சோதனை நடைபெறும் நிறுவனங்கள் எல்லாம்...
தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினராக டாக்டர் ஆர். ஜி.ஆனந்த் அவர்கள் மீண்டும் நியமனம்!
தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் டாக்டர் ஆர் ஜி ஆனந்த் நியமனம்!!
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு!
புதுக்கோட்டை மாவட்டத்தில் சாதி, மத, இன வேறுபாடு இன்றி அனைவரும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் கோவில்களில் சாதிய ரீதியாக அனுமதி மறுக்கப்பட்டாலோ, தேநீர் கடைகளில் இரட்டை குவளை முறை...
புதுக்கோட்டை மாவட்ட காதுகேளாதோர் சங்க சார்பில் உலக காது கேளாதோர் தின விழா சிறப்பாக நடைபெற்றது!
புதுக்கோட்டை மாவட்ட காது கேளாதோர் சங்கம் சார்பில் உலக காது கேளாதோர் தின விழா மற்றும் சைகை மொழி தின விழா அசோக் நகரில் நடைபெற்றது..
விழாவில் நகர் மன்ற தலைவர் திலகவதி...
புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கவிநாடு மேற்கு ஊராட்சியில். உலக கழிப்பறை தினத்தை முன்னிட்டு தூய்மை நடைபயணம் நிகழ்ச்சியில்...
உலக கழிப்பறை தினத்தை முன்னிட்டு இன்று புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கவிநாடு மேற்கு ஊராட்சியில் அகரப்பட்டி நடுநிலைப் பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்ட "தூய்மை நடைபயணம்" ஊரக வளர்ச்சி முகமை...
இசை நிகழ்ச்சி நடத்த கட்டாய வசூலில் இறங்கிய தனியார் கல்லூரி…!கதறும் மாணவிகளின் பெற்றோர்….
திருச்சியின் மைய பகுதியான மெயின்கார்டுகேட் அருகே நூற்றாண்டு விழாவை நெருங்கி கொண்டு இருக்கும் புகழ்பெற்ற தன்னாட்சி பெற்ற மகளிர் கல்லூரி தான் ஹோலி கிராஸ் எனும் புனித சிலுவை கல்லூரி
எத்தனையோ மகளிர்களை அரசு...
ஆத்மா யோகா மையம் நடத்தும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அளவிலான யோகாசன வாகையர் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ...
ஆத்மா யோகா மையம் நடத்தும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அளவிலான யோகாசன வாகையர் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ செல்வங்களுக்கு பரிசுகளைபரிசளிப்பு விழாவில், எஸ்.ஆர். குழும நிறுவனர் எஸ். ராமச்சந்திரன், புதுக்கோட்டை எம்எல்ஏ...
துபாய் செல்லும் அரசு பள்ளி மாணவ மாணவிகளை வாழ்த்திய பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி!
திருச்சி :
வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்று தேர்வு செய்யப்பட்ட 11 ஆம் வகுப்பு மாணவர்கள் 67 பேர் துபாய்க்கு கல்வி சுற்றுலா மற்றும் ஷார்ஜாவில் நடைபெறும் பன்னாட்டு புத்தக திருவிழாவிற்கும் அழைத்து...