திருச்சி மாநகராட்சியில் மக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் இருந்திருந்தால் தமிழகத்திலேயே தூய்மையான மாநகரம் என்ற முதலிடம் கிடைத்திருக்காது
திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் பேட்டி..
திருச்சி மாநகராட்சியில் மக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் இருந்திருந்தால் தமிழகத்திலேயே தூய்மையான மாநகரம் என்ற முதலிடம் கிடைத்திருக்காது - மேயர் அன்பழகன் பேட்டி..
திருச்சி மாநகராட்சியில் பல்வேறு திட்டங்களை அமல்படுத்தினாலும்...
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கம்!
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் இன்றுமுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னையில் 6 இடங்களில் இருந்து பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் மாதவரம் பேருந்து நிலையம், கே.கே.நகர் மாநகர போக்குவரத்து கழக...
கொடநாடு வழக்கு விசாரணை: குஜராத் தடயவியல் குழு 26-ந் தேதி தமிழகம் வருகை”
"நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கொடநாட்டில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட் மற்றும் பங்களா உள்ளது.
இந்த பங்களாவில், கடந்த 2017-ம் ஆண்டு, கொலை, கொள்ளை சம்பவங்கள் அரங்கேறியது. இந்த...
தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ் ரகுபதி க்கு எதிராக சமூக வலைதளங்களில் மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர் ஆதரவாளர்கள், அஇஅதிமுக...
தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ் ரகுபதி க்கு எதிராக சமூக வலைதளங்களில் மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர் ஆதரவாளர்கள் கடும் தாக்கு!
இன்று புதுக்கோட்டை நகராட்சி சார்பில் திறக்கப்பட்ட நீர்தேக்கதொட்டி, நவின நூலகம் திறப்பு விழாவில்...
சொத்துக்களின் வழிகாட்டு மதிப்பீடு தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த சுற்றறிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.
சொத்துக்களின் வழிகாட்டு மதிப்பீடு தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த சுற்றறிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.
தமிழகத்தில் சொத்துக்களுக்கான வழிபாட்டு மதிப்பீட்டை திருத்தி கடந்தாண்டு மார்ச் மாதம் அரசு சுற்றறிக்கை வெளியிட்டது.
இதனை எதிர்த்து...
லியோ திரைப்பட விவகாரம் தொடர்பாக அந்தப் படத்தின் இயக்குநா் லோகேஷ் கனகராஜுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தமிழ் திரைப்பட முன்னணி நடிகரான விஜய் நடித்த லியோ திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கினாா்.
இந்தப் படத்தில் கலவரத்தைத் தூண்டும் வகையிலான காட்சிகள், இரு சக்கர வாகனங்களை அதிவேகமாக இயக்குவது, போலீஸாா் உதவியுடன் குற்றச்...
டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
சென்னையில் வரும் 19ம் தேதி தொடங்கும் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளுக்கான அழைப்பிதழை வழங்கினார்.
தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இணைந்து, வரும் ஜனவரி 19-ம் தேதி முதல் 31-ம்...
மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் முன்னாள் இணைத் தலைமை சுற்றுச்சூழல் பொறியாளர் எம்.பன்னீர்செல்வத்தின் சொத்துகளை முடக்கியது அமலாக்கத்துறை
கடந்த 2020ம் ஆண்டு அக்டோபர் மாதம் எம்.பன்னீர்செல்வம் வீடு மற்றும் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி சொத்துக் குவிப்பு வழக்கு பதிவு செய்தது. அவரது வீட்டில் இருந்து கட்டுக் கட்டாக பணம்,...
ஆளுநருடன் முதலமைச்சர் ஸ்டாலின் சந்திப்பு!
தமிழக ஆளுநரின் அழைப்பை ஏற்று முதலமைச்சர் ஸ்டாலின் சந்திப்பு
சந்திப்பில் அமைச்சர்கள் துரைமுருகன், தங்கம் தென்னரசு, ராஜ கண்ணப்பன், ரகுபதி உடன் உள்ளனர்
ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட 10 மசோதாக்கள் தொடர்பாக ஆலோசனை
நிலுவை மசோதாக்கள் தொடர்பாக...
சிம் கார்டு’ வாங்குவது மற்றும் விற்பனை நடைமுறையில் ஜன. 1 முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலாகின்றன.
பல மோசடிக் குற்றங்களைக் கண்டறிவதற்கு சிம் கார்டு ஆதாரமாக உள்ளது.
சிம் கார்டு தவறாக பயன்படுத்துவதை கட்டுப்படுத்தவும் போலி சிம் கார்டுகளைக் கண்டறியவும் தொலைதொடர்பு துறை புதிய கட்டுப்பாடுகளை ஆங்கிலப் புத்தாண்டு முதல் நடைமுறைப்படுத்த...




















