விருப்ப கடிதம் கொடுத்ததின் பேரில், ஐஏஎஸ் அதிகாரி சகாயம் பணியில் இருந்து விடுவிப்பு
விருப்ப ஓய்வு கோரி, ஐ.ஏ.எஸ்., அதிகாரி உ.சகாயம், தமிழக அரசிடம் கடிதம் அளித்திருந்த நிலையில் அரசுப் பணியிலிருந்து புதன்கிழமை விடுவிக்கப்பட்டார்.
தமிழ்நாடு அறிவியல் நகரத்தின் துணைத் தலைவராக கடந்த சில ஆண்டுகளாக அவா் உள்ளாா்....
ஸ்டாலினால் ஒரு போதும் முதல்வராக முடியாது’ : மு.க. அழகிரி பரபரப்பு பேச்சு
'ஸ்டாலினால் ஒரு போதும் முதல்வராக முடியாது, என் ஆதரவாளர்கள் விடமாட்டார்கள்' என மதுரையில் தனது ஆதரவாளர்களுடன் நடத்திய கூட்டத்தில் மு.க.அழகிரி கூறினார்.
முன்னாள் மத்திய அமைச்சரும், கருணாநிதியின் மகனுமான மு.க.அழகிரி தனது ஆதரவாளர்களுடன் மதுரையில்...
உருமாறிய கோவிட் குறித்து பொதுமக்கள் எவ்வித அச்சமும் கொள்ளத் தேவையில்லை. அதே நேரத்தில், எச்சரிக்கையாக இருக்க வேண்டும். முகக்கவசங்களை...
இன்று சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார் . இந்த ஆய்வின் போது இங்கிலாந்தின் உருமாறிய கோவிட் வைரஸை எதிர்த்துப் போராட்டத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இருப்பதை...
புதுக்கோட்டையில் முன்னாள் பாரத பிரதமர் வாஜ்பாய் அவர்களின் பிறந்த நாள் விழா… சிறப்புற கொண்டாடிய மாவட்ட துணை தலைவர்,...
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த நாள் விழா, புதுக்கோட்டை மாவட்ட பாஜக துணைத் தலைவரும், புதுக்கோட்டைசட்டமன்ற தொகுதி அமைப்பாளருமான ஏவிசிசி கணேசன் தலைமையில்புதுக்கோட்டை நகர் நரிமேடுசமுத்துவபுரம்,போஸ் நகர்அன்னச்சத்திரம்,திலகர் திடல்,விஸ்வதாஸ் நகர் பகுதிகளில்வெகு விமரிசையாக...
புதுக்கோட்டை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி சாலையில் காயம் அடைந்தவர்களைமுதலுதவி சிகிச்சை அளித்து தனது பாதுகாப்பு வாகனத்தில்...
புதுக்கோட்டை அண்டகுளம் விளக்கு அருகில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி சாலையில் காயமுற்று இருந்த புதுகுடியன்பட்டியை சேர்ந்த ராஜேஸ்வரி, ராஜாத்தி, ரமேஷ் ஆகியோரை மீட்டு
பல்வேறு நிகழ்ச்சிகள் முடித்துவிட்டு திரும்பிய மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத்துறை...
புதுக்கோட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட வாகவாசல் ஊராட்சியில் திமுக சார்பில் 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் சென்று கிராம சபை கூட்டம்...
புதுக்கோட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட வாகவாசல் ஊராட்சியில் திமுக சார்பில் அக்கட்சியின் ஒன்றியச் செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற கிராம சபை கூட்டம்புதுக்கோட்டை வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட திமுக சார்பில் 30க்கும் மேற்பட்ட...
கைலாசாவுக்கு வருகை தர விரும்புவர்கள் இன்று முதல் கைலாசாவின் contact@kailaasa.org என்ற மின்னஞ்சலில் விண்ணப்பம் செய்யலாம். – நித்தியானந்தா
கைலாசாவுக்கு மூன்று நாட்கள் இலவச விசா, உணவு, தங்குமிட வசதிகளோடு அனுமதிக்கப்படும் என்றும் அதற்கு இப்போதிருந்தே மின்னஞ்சல் மூலமாக விண்ணப்பிக்க தொடங்கலாம் என்றும் நித்தியானந்தா அறிவித்துள்ளார்..
"கைலாசாவுக்கு வருகை தர விரும்புவர்கள் இன்று முதல்...
இரவு 9.30 மணிக்கு விடுதலையாகிறார் சசிகலா: தயாரான கர்நாடக அரசு!
சசிகலா விடுதலை செய்யப்படும் நாளில் கர்நாடக உள்துறை மேற்கொள்ளவிருக்கும் நடவடிக்கைகள் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன
சொத்து குவிப்பு வழக்கில் சிறை சென்ற மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம்...
மின்சார தாக்கி உயிரிழந்த திமுக கழக அடிப்படை உறுப்பினருக்கும் நிவாரண உதவி வழங்கிய மருத்துவரணி அமைப்பாளர் டாக்டர் வை....
புதுக்கோட்டை மாவட்டம் முள்ளூர் ஊராட்சி பொக்கிஷகாரன் பட்டி கிராமத்தில் 55 வருடங்களாக திராவிட முன்னேற்றக் கழகத்தில் அடிப்படை உறுப்பினரான சுப்பையா மகன் காமராஜ்(வயது 27) கடந்த சில நாட்களுக்கு முன் மின்சாரம் தாக்கி...
தொடர் மக்கள் சேவையில் புதுக்கோட்டை மாவட்ட மருத்துவரணி அமைப்பாளர் டாக்டர். வை. முத்துராஜா..
புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நம்பம்பட்டி கிராமத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் 16 வயது அஞ்சலி என்ற மாணவி மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் அவரது குடும்பத்தினருக்கு புதுக்கோட்டை மாவட்ட திராவிட முன்னேற்றக்...




















