நாளை தமிழகம் திரும்புகிறார் சசிகலா… தி.நகர் வீட்டில் சிறப்பு ஏற்பாடு
பெங்களூருவிலிருந்து தமிழகம் திரும்பும் சசிகலா, சென்னையில் உள்ள அண்ணன் மகளின் வீட்டில் தங்குகிறார்.
சிறையிலிருந்து விடுதலையான சசிகலா, நாளை தமிழகம் திரும்புகிறார். சாலை மார்க்கமாக சென்னை வர இருக்கிறார். தியாகராய நகர் அபிபுல்லா சாலையில்...
எம்.ஜி.ஆரின் பாதுகாவலர், நடிகர் கே.பி.ராமகிருஷ்ணன் மறைவு
எம்.ஜி.ஆரின் உண்மை விசுவாசியும், பாதுகாவலரும், நடிகருமான கே.பி.ராமகிருஷ்ணன் 92. (பிப்., 3) காலமானார். தமிழக கேரள மாநில எல்லை அருகே ஏலக்கரையை சேர்ந்தவர் கே.பி.ராமகிருஷ்ணன் 92. முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் பாதுகாவலரான இவர்,...
சசிகலா விடுதலை.. ஆட்டம் ஆரம்பம்..
ஆரம்பமே படுஅமர்களம்.. சசிகலா காரில் அதிமுக கொடி… அதிர்ச்சியில் ஓபிஎஸ், இபிஎஸ்..!
பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட சசிகலாவுக்கு சொந்தமான காரின் முகப்பில் அதிமுக கொடி பொருத்தப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சொத்து...
சசிகலாவுக்கு உடல் நிலையில் என்ன பிரச்சினை?
ஆக்சிஜன் லெவல் குறைவு: மருத்துவமனையில் சசிகலா
பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருக்கும் சசிகலா இன்று ( ஜனவரி 20) பகல் மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வரும் ஜனவரி 27ஆம் தேதி சசிகலா...
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லி பயணம்..
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 2 நாள் பயணமாக இன்று டெல்லி புறப்பட்டு செல்கிறார்.
பிரதமர் மோடியை அவர் நாளை காலை சந்தித்துப் பேசுகிறார்.
◽️இந்த சந்திப்பின்போது, தமிழ்நாட்டுக்கு தேவையான பல்வேறு திட்டங்கள், நிதியுதவி தொடர்பான கோரிக்கை...
தமிழ் மாநில காங்கிரஸ் துணைத் தலைவர் ஞானதேசிகன் காலமானார்
உடல் நலக்குறைவால் சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிர் பிரிந்தது
கடந்த நவம்பர் மாதம் 11 ஆம் தேதி சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்
தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஞானதேசிகன்...
காவிரி டெல்டா, அரியலூர் மாவட்டங்களில்திடீர் மழையால் பயிர் சேதம்: இழப்பீடு தேவை! பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் இராமதாஸ்…
காவிரி பாசனப் பகுதிகளிலும், கடலூர், அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களிலும் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் நெல், நிலக்கடலை உள்ளிட்ட பயிர்கள் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளன. அறுவடைக்கு தயாராக...
அம்மாவோடு துணையாக இருந்து தவ வாழ்க்கை வாழ்ந்தவர். அவர் எங்கே இருந்தாலும் ஒரு பெண்ணை இது போல பேசுவது...
சசிகலா விரைவில் சிறையில் இருந்து விடுதலையாகி வெளியே வர இருக்கும் நிலையில்… அதிமுகவில் இருந்து சசிகலாவுக்கான ஆதரவுக் குரல்கள் ஒலிக்க ஆரம்பித்திருக்கின்றன.
இந்த வகையில் முன்னாள் அமைச்சரும், அதிமுக அமைப்புச் செயலாளருமான கோகுல இந்திரா...
புதுக்கோட்டை பாஜக சார்பில் நகர் பகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி கொடியேற்று விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
தமிழக பாஜக கொண்டாடும்நம்ம ஊரு பொங்கல்விழாவை முன்னிட்டு,புதுக்கோட்டை நகரில்மச்சுவாடி,மாப்பிள்ளையார் நகர், காமராஜபுரம்,அசோக் நகர்,உசிலங்குளம்,ராஜகோபாலபுரம்,பாலன் நகர் உள்ளிட்ட 12 பகுதிகளில், பாரதிய ஜனதா கட்சி கொடியேற்று விழா2000க்கும் அதிகமானோர் பங்கேற்புடன்,மாவட்ட துணைத் தலைவரும்,சட்டமன்ற தொகுதி...
நடிகர் விஜய் திரைப்படமான மாஸ்டர் வருகிற ஜனவரி 13ம் தேதிவெளியாவதை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் 108 தேங்காய்...
நடிகர் விஜய் நடிப்பில் வருகிற ஜனவரி 13-ஆம் தேதி பொங்கலை முன்னிட்டு பிரமாண்டமான திரைப்படம் மாஸ்டர் வெளியாகியுள்ளது..
இந்த திரைப்படம் வெளியாவதை முன்னிட்டு விஜய் மக்கள் இயக்க புதுக்கோட்டை மாவட்ட தலைவரும் சிவகங்கை மாவட்ட...




















