தொடர் மக்கள் மற்றும் ஆன்மீக சேவையில் புதுக்கோட்டை மாவட்ட திமுக மருத்துவர் அணி அமைப்பாளர் டாக்டர் வை. முத்துராஜா

1223

புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரசித்திபெற்ற மழையூர் பெரியநாயகி அம்மன் ஆலயம் சீரமைப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன விழா குழுவினர் கேட்டுக் கொண்டதன் பேரில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மருத்துவ அணி பொறுப்பாளர் மருத்துவர் வை.முத்துராஜா அவர்கள் 25,000 ரூபாய் கான ரொக்கப் பணத்தை விழா குழுவினரிடம் வழங்கினார் விழா குழுவினர் அனைவரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மருத்துவ அணி பொறுப்பாளர் மருத்துவர் வை.முத்துராஜா அவர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்தனர்