திமுக பொதுச்செயலாளராக பதவி ஏற்ற பின் முதல் முறையாக திருப்பத்தூர் மாவட்டத்திற்கு நேற்று வருகை தந்த துரைமுருகனுக்கு வேலூர் மேற்கு மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் ஞானவேலன் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது ஆலங்காயம் ஒன்றியம் கிரி சமுத்திரம் பகுதியில் உள்ள சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 500 பேர் திரண்டு வரவேற்றனர் இதேபோல் அங்கு திரண்ட ஏராளமான பெண்கள் துரைமுருகனுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர் பின்னால் துரைமுருகனுக்கு துணை அமைப்பாளர் ஞானவேல் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்து பட்டு வேட்டியை வழங்கினார் இதில் ஆலங்காயம் ஒன்றிய பிரதிநிதி பாரி கந்திலி ஒன்றிய பிரதிநிதி காந்தி மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் அன்பழகன் ஆலங்காயம் ஒன்றிய ஊராட்சி பிரதிநிதி மெக்கானிக் நாகராஜன் ஊராட்சி இளைஞரணி அமைப்பாளர் நிலவேந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
- Advertisement -
Latest article
புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு நிர்ணயித்துள்ள கல்வி கட்டண விபரங்களை அனைத்து தனியார் நர்சரி, பிரைமரி, மெட்ரிக், சி.பி.எஸ்.இ., வாரிய...
"தகவல் உரிமை சட்டத்தின் வரம்புக்குள் தனியார் பள்ளிகள் வராது"தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், கல்வி கட்டணங்களை பள்ளிகளின் அறிவிப்பு பலகைகளில் வெளியிட உத்தரவிட்டு உள்ளது.
அரசு நிர்ணயித்துள்ள கல்வி கட்டண விபரங்களை, தனியார்...
பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாளை முன்னிட்டும், பொது வாழ்க்கையில் 25 ஆண்டுகள் நிறைவு முன்னிட்டும் புதுக்கோட்டையில் சேவா ஜோதி...
பாஜக சார்பில் புதுக்கோட்டை மேற்கு மற்றும் கிழக்கு மாவட்டம் சார்பாக பாரதப் பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாளை முன்னிட்டும், பொது வாழ்க்கையில் 25 ஆண்டுகள் நிறைவு செய்தது முன்னிட்டும் திலகர் திடல் பகுதியில்...
முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி உள்ளிட்ட 7 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் வழக்குப்பதிவு!
டாஸ்மாக் முறைகேடு வழக்கு
டாஸ்மாக் முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி உள்ளிட்ட 7 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் வழக்குப்பதிவு
வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மூலனூர் கார்த்திக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை...















