Home COVID-19 செப்.1 ஆம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள அரசு பொது நூலகங்கள் செயல்பட அனுமதி

செப்.1 ஆம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள அரசு பொது நூலகங்கள் செயல்பட அனுமதி

1138

கொரோனாவால் மூடப்பட்ட நூலகங்கள் மீண்டும் திறப்பதால் 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அனுமதி இல்லை

காலை 8 மணி முதல் 2 மணி வரை நூலகங்கள் செயல்பட வேண்டும் என அரசாணையில் அறிவிப்பு

4,638 நூலகங்களில் 749 பகுதி நேர நூலகங்களை தவிர மற்ற நூலகங்கள் 5 மாதங்களுக்கு பிறகு திறக்கப்படுகின்றன

error: Content is protected !!