

புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஒன்றியம் நம்பக்குழியை சேர்ந்த விவசாயியும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அ. சுப்பிரமணியத்தை தோளில் தட்டி பாராட்டி வாழ்த்துக்கள் முதல்வர் விஜய்!
புதுக்கோட்டை மாவட்டத்திற்கு புதிய பேருந்து நிலையம் திறப்பு விழா மற்றும் 100 கோடிக்கு அதிகமான நலத்திட்ட உதவிகளை வழங்க வந்த முதல்வர் விஜய் விவசாய பெருமக்களை சந்தித்து பேசினார்..
கடந்த மாதத்தில் முதல்வர் கையால் பயிர் சாகுபடியில் சிறப்பாக செயல்பட்டு “நம்மாழ்வார் விருது” பெற்ற புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஒன்றியம் நம்பக்குழி பகுதியை சேர்ந்த விவசாயி சுப்பிரமணியத்தை தோளில் தட்டி பாராட்டி வேளாண்மை சம்பந்தமாக நிறை குறைகளை கேட்டு அறிந்து கொண்டார்..
மேலும் வேளாண் துறையில் பயிர் சாகுபடியில் சிறப்பாக செயல்பட்டு
” நம்மாழ்வார் விருது” பெற்ற விவசாயி அ. சுப்ரமணியனை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அருணா ஐஏஎஸ் மற்றும் அமைச்சர் முகமது பர்வேஸ் பாராட்டினார்கள்!












