Home அரசியல் CSK Global Foundation நிறுவனத் தலைவர் திரு. CSK சித்திரை செல்வகுமார்  பசும்பொன் திருத்தலத்திற்கு ரூ.14...

CSK Global Foundation நிறுவனத் தலைவர் திரு. CSK சித்திரை செல்வகுமார்  பசும்பொன் திருத்தலத்திற்கு ரூ.14 லட்சம் மதிப்பிலான 16 அடி உயர பிரம்மாண்ட தேக்கு மரத் திருத்தேர்சென்று புதிய திருத்தேரை ஆலயத்திற்கு நேரில் சென்று வழங்கினார்.

17

தெய்வத்திரு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெருமகனார் அவர்களின் திருக்கோயிலுக்கு CSK Global Foundation சார்பில் ரூ.14 லட்சம் மதிப்பிலான 16 அடி உயர பிரம்மாண்ட தேக்கு மரத் திருத்தேர் அர்ப்பணிக்கப்பட்டது.
64-ஆவது குருபூஜை மற்றும் 119-ஆவது ஜெயந்தி விழாவை முன்னிட்டு, புதுக்கோட்டையைச் சேர்ந்த CSK Global Foundation நிறுவனத் தலைவர் திரு. CSK சித்திரை செல்வகுமார் அவர்கள் பசும்பொன் திருத்தலத்திற்கு நேரில் சென்று புதிய திருத்தேரை ஆலயத்திற்கு வழங்கினார்.
பாரம்பரிய முறைப்படி சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ள இந்தத் தேக்கு மரத் திருத்தேர், ஆன்மிகப் பாரம்பரியத்தையும் தேவரின் புகழையும் போற்றும் உன்னதக் காணிக்கையாக அமைந்துள்ளது.
ஆன்மிகப் பண்பாட்டைப் பாதுகாக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த அரிய சேவையைப் பக்தர்கள், ஆன்மிகப் பெரியோர்கள் மற்றும் பொதுமக்கள் வெகுவாகப் பாராட்டினர்.

ஆன்மிகத் தொண்டும் சமூகப் பணியும் தொடரட்டும்!
CSK GLOBAL FOUNDATION
நிறுவனர்: திரு. CSK சித்திரை செல்வகுமார்
புதுக்கோட்டை

error: Content is protected !!