புதுக்கோட்டையைச் சார்ந்த
தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தின் முன்னாள் உறுப்பினர் டாக்டர் ஆர் ஜி ஆனந்தை பாரத பிரதமர் மோடி தோளில் தட்டி கொடுத்து பாராட்டினார் !!
—————-<>————-
அரசு முறை பயணமாக சென்னை வந்த பாரத பிரதமர் நரேந்திர மோடியை தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தின் முன்னாள் உறுப்பினர் டாக்டர் ஆர் ஜி ஆனந்த் வரவேற்ற போது அவரிடம் மலர்ந்த முகத்துடன் நலம் விசாரித்து அவரது தொடர்ச்சியான தேசப்பணிகளை ஆர்வமுடன் கேட்டறிந்ததுடன் தோளில் தட்டிக் கொடுத்து பாராட்டுதல்கள் தெரிவித்தார்.
















