Home அரசியல் புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைச்சரிடம் அளிக்கப்படும் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை!

புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைச்சரிடம் அளிக்கப்படும் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை!

5

புதுக்கோட்டை மாவட்டத்தில் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை!

தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் முகமது பர்வேஸ் (புதுக்கோட்டை மாவட்ட பொறுப்பு அமைச்சர்)

தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. ஜா. முகமது பர்வேஸ், புதுக்கோட்டை மாவட்ட பொறுப்பு அமைச்சராகப் பொறுப்பேற்ற பின்னர், பொதுமக்கள் அளிக்கும் மனுக்களை சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பி, அவற்றின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்கள் மீது துறை வாரியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், பல்வேறு பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்.
பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு விரைந்து தீர்வு காண நடவடிக்கை!

NEWSNOWTAMILNADU.COM

error: Content is protected !!