அஇஅதிமுக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்த அஇஅதிமுக முன்னாள் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர்

4

Dr C.Vijayabaskar’s Tweet 👇

உழைக்கும் உண்மைத் தொண்டர்களை
எதிரிகளாகப் பார்க்கும் தலைமையும்,

கேள்வி கேட்பதையே
குற்றமாகப் பார்க்கும் அரசியலும்..

‘வெற்றிக்கான பாதை அல்ல.’

வரலாறு நினைவில் வைத்திருப்பது
எத்தனை பேரை நீக்கினோம்
என்பதை அல்ல…

எத்தனை பேரை ஒன்றிணைத்தோம்,
எத்தனைக் களங்களை வென்றெடுத்தோம்
என்பதைத்தான்.

LeadershipMatters

https://x.com/i/status/2066429523961454834