கட்சி தொடங்குவது உறுதி
முதலில் இயக்கம் தொடங்க உள்ளேன்
அந்த இயக்கம் ஒன்றரை ஆண்டுகள் செயல்படும்
அந்த இயக்கத்தின் மூலம் கட்சியின் கட்டமைப்பு தொண்டர்களை வலுப்படுத்துவேன்.
நிர்வாகிகள் தொண்டர்களுக்கு அரசியல் பயிற்சி அளிக்கப்படும்
அதன் பின் அது கட்சியாக உருவெடுக்கும்
இது பற்றி நாளை விரிவாக கூறுகிறேன்
பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை















